SHEIK 🌺KSN🌺
4.1K views
4 days ago
இஸ்லாம் நம் மனைவியை அன்பு, கருணை, அக்கறையுடன் நடத்தக் கற்றுக்கொடுக்கிறது. நபி(ஸல்) அவர்கள் இதை தனது மென்மையான, மரியாதைக்குரிய நடத்தைகள் மூலம் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது திருமண வாழ்க்கை அனைத்து மனிதகுலமும் பின்பற்ற வேண்டிய ஒரு அழகிய முன்மாதிரி. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவு கூட தருமமேயாகும். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்கள். [புகாரி 2742] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்