பட்டியல் வெளியேற்றம் கேட்டு நாங்கள் போராடுகிறோம். வெளியேறி விட்டால் அப்புறம் நாங்கள் எப்படி PCR போட முடியும்? ஆக PCR சட்டம் வேண்டாம் என்று போராடும் சில கூட்டங்கள் பேசாமல் எங்களை பட்டியல் வெளியேற்றம் பண்ண போராடலாமே?
#பட்டியல்வெளியேற்றம்❤️💚🌷🌹🌾 #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥