Rationalist
573 views
2 months ago
*இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்*- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 12 நவம்பர், 2025. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே எஸ்ஐஆர்-ஐ நடத்தி இருக்கலாமே? அப்போது ஏன் நடத்தவில்லை?எஸ்ஐஆர்-க்காக அவர்கள் கொடுத்திருக்கக்கூடிய படிவத்தில், வாக்குரிமைக்காக கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்று 13 ஆவணங்களைப் பட்டியலிடுகிறார்கள். நம்முடைய முகவரிக்கான ஆவணம், அடையாள அட்டை, நம் பெற்றோரின் ஆவணம் என 12 ஆவணங்களைப் பட்டியலிடுகிறார்கள். கடைசியாக 13வது ஆவணமாக ‘பீகாரினுடைய தேர்தல் பட்டியலில் நம் பெயர் இருக்கிறதா இல்லையா’ என்கின்ற விவரத்தை தேர்தல் ஆணயம் எதற்காக கேட்டிருக்கிறது? பாரதிய ஜனதா கட்சி எஸ்ஐஆர் திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் திருட்டுத்தனமான வேலையை செய்கிறது. எஸ்ஐஆர் கேட்கும் எல்லா ஆவணங்களையும் கொடுப்பது என்பது கடவுச்சீட்டு(Passport) அனுமதிச்சீட்டு(Visa) போன்றவற்றிற்கு ஆவணங்கள் கொடுப்பதை விட சிக்கலானதாக இருக்கிறது. கடவுச்சீட்டு போன்றவற்றிற்கு ஆவணங்களை சரி பார்ப்பதற்கே பல நாட்களாகும். அவ்வாறெனில் ஒரு மாத காலத்திற்குள்ளாக 6 கோடி மக்களின் தகவலை இவர்களால் எவ்வாறு சரிபார்க்க இயலும்? விரிவாக வாசிக்க 👇 https://may17kural.com/wp/indian-election-commission-siege-protest-by-may17-movement/ மே 17 இயக்கக் குரல் 9444327010 #✍️மே17 இயக்கக் குரல் #😠மானம்கெட்ட மோடி அரசாங்கம்😠 #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴