கேசவராமாநுஜதாசன்
974 views
6 months ago
ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே வரவர முநயே ந வெள்ளிககிழமை 11/7/25 ஆனி-27 பிரதமை உத்திராடம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம. ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருவதார உற்சவம். திருவரங்க பெருமாள் அறையர் ஸ்ரீரங்கம் 9.6.25 to 11.6.25 / ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஆழ்வார் ஆச்சாரியார் ஆனி மாத உற்சவம் பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் 26-6-25 to 5-7-25 பெரியாழ்வார் மதுரை கூடலழகர் 26-6-25 to 5-7-25 வடக்குத் திரிவீதி பிள்ளை ஸ்ரீரங்கம் வடக்க உத்தர வீதி 5-7-25 திருக்கண்ணமங்கையா ஆண்டான் திருக்கண்ணமங்கை 12-7-25 நாதமுனிகள் காட்டுமன்னார்கோவில் 28-6-25 to 7-7-25 28.06.2025 ஆனி ஆயில்யம்-மாறனேர்நம்பி, 04.07.2025 ஆனி சித்திரை -நடதுரம்மாள்,. 05.07.2025 ஆனி ஸ்வாதி-பெரியாழ்வார் +வடக்குதிருவீதிப்பிள்ளை+ வாதிகேஸரி அழகியமணவாளஜீயர், 07.07.2025 ஆனி அனுஷம்-நாதமுனிகள் ,12.08.2025 ஆனி திருவோணம்-ஈச்சம்பாடிஜீயர், 25.07.2025 ஆடி பூசம் -பிரதிவாதிபயங்கரம்அண்ணன் , ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஜெஸ்டா அபிஷேகம் ஆனி மாதம் காஞ்சி வரதர் 12-7-25 காஞ்சி பவள வண்ணார் 7-7-25 தில்லை சித்ரா கூடம் 6-7-25 திருச்சி உத்தமர் கோவில் 8-7-25 திருப்பல்லாணி 8-7-25 night garuda sevai ஸ்ரீவைகுண்டம் 8-7-25 ஆழ்வார் திருநகரி 8-7-25 தென்திருப்பேரை 8-7-25 திருக்கோவிலூர் 8-7-26 காஞ்சி உலக அளந்த பெருமாள் 13-7-25 காஞ்சி பாண்டவத் தூத பெருமாள் 8-7-25 ஸ்ரீமுஷ்ணம் 6-7-25 moring moolavar jyesthabishekam from 9.00 am evening 6.00 pm utsavar jyesthabishekam சிங்கப்பெருமாள் கோயில் செங்கல்பட்டு 6-7-25 next day annakoota utsavam ஸ்ரீ மதே ராமாநுஜாய நம 19 திருமழிசை நரசிம்மர் பிரமோற்சவம் 1-6-25 to 10-6-25 திருவள்ளூர் வசந்த உற்சவம் 3-6-25 to 7-6-25 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. கோடை உற்சவம் காஞ்சி வரதர் 28.6.25 TO 4.6.25 / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி 26.6.25 TO 2.7.25 / சோளசிம்மபுரம் 10.7.25 TO 15.7.25 / மயிலை ஆதிகேசவ பெருமாளீ 12.7.25 TO 14.7.25 / மயிலை சீனிவாச பெருமாள் 27/5/25 TO 3.6.25 / ஸ்ரீ பெருபூதூர் 6.7.25 TO 10.7.25 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம திரு பவித்ர உற்சவங்கள் திருப்புளியங்குடி 6 /7/ 2025- 7/7 /2025 திருக்கோளூர் 22/ 7 /25- 24/ 8/25 கபிஸ்தலம் 7 /8/ 25- 9/ 8 /25 நாதன் கோயில் 10/ /8 25- 12/ 8/ 25 திருப்புல்லாணி 19/ 8 /25- 21/ 8/ 25 நத்தம் 18 /8/ 25 -20 /8 /25 திருமெய்யம் 22/ 8 /25 -24/ 8/ 25 இரட்டை திருப்பதி அரவிந்த் லோசனன் 1/9 /25- 3 /9 /25 ஸ்ரீ வைகுண்டம் தென்திருப்பேரை இரட்டை திருப்பதி தேவபிரான் ஆழ்வார் திருநகரி 4/ 9 /25 -6 /9 /25 திருக்கண்ணங்குடி 17/9/25-19/9/26 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம சோளசிம்மபுரம் வசந்தபுரம் உற்சவம் 1.6.25 to 7.6.25 திருவஹீந்திரபுரம் வேதாந்த தேசிகர் சன்னதி வசந்த உற்சவம் 2-7-25 to 11-7-25 சோளிங்கர் ஸ்ரீ ஆண்டாள் வெள்ளி க்கிழமை களில் திரு மஞ்சனம் புறப்பாடு ஊஞ்சல் உற்சவம் உண்டு ஏனெனில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் மூலவர் உற்சவர் இருவரும் மலையில் உள்ளனர் ஸ்ரீ தாயார் முக்ய உற்சவங்கள் பங்குனி உத்திரம் உற்சவம் 10 நாட்கள் மற்றும் நவராத்திரி யிலிருந்து ஐப்பசி கடைசி வாரம் வரை மலைக்கு கீழ் கொண்ட பாளை யம் அக்காரக்கனி ஸ்ரீ நரசிம்மர் உற்சவர் சன்னதியிலேயே இருப்பது கண்கூடு🙏🙏🙏 திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.30 மணி க்கு சின்ன மாடவீதி புறப்பாடு சேவை சன்னதி அடைந்த பின் சுமார் 6.15மணிக்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் உள்பறப்பாடாகும் இது அடியேனுக்கு தெரிந்து வேறு எங்கும் இல்லை 👏👏👏 தாயார் ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு கிடையாது மாறுபடும்👏✋ விசேஷ நாட்களில் பெருமாள் உற்சவம் நாட்களில் சாற்றுமுறை காலங்களில் கிடையாது 👏👏 குறிப்பு கீழ் திரு ப்பதி ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் சன்னதி யில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உறசவம் ஒன்றாக நடைபெறும் அதாவது ஐப்பசி திரு மூலம் ஸ்ரீ மத் மணவாளமாமுனிகள் சாற்றுமுறை 10 ம்திருநாள் வரையும் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் ஈராக 10 நாட்களும் விமர்சையாக இன்றளவும் நடைபெறுகிறது கண்கூடு. புரட்டாசி திருவோணம் மலையில் பிரமோற்சவ விழா நடைபெறுவதால் ஸ்ரீ தேசிகன் சாற்றுமுறை ஐப்பசி திரு வோணம் அனறு கீழ் திரு ப்பதியில் நடைபெறுகிறது அதேசமயம் பொய்கை ஆழ்வார் சாற்றுமுறையும் நடைபெறும் 🙏🙏🙏 ஸ்ரீ ராமாநுஜருக்கு அருளிய ஆறு வார்த்தைகள் ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக்ஏ குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏பெருமாள்