SHEIK 🌺KSN🌺
1.3K views
அல்லாஹ் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அல்லாஹ் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது. “உணவளிப்பதில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்” [அல்குர்ஆன் 11:6] யா அல்லாஹ், காஸா மக்களுக்கு உணவளிப்பாயாக,! ஆமீன் ! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️