SHEIK 🌺KSN🌺
978 views
6 months ago
இஸ்லாம் இதயத்தில் உள்ளது என்கிறார்கள் ஹிஜாபில் இல்லை என்று, இஸ்லாம் இதயத்தில் இருக்கும் போது ஹிஜாப் இயல்பாக வரும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை, They say Islam is in the Heart Not in the Hijab. They don't understand that when Islam is in the Heart Hijab comes naturally. ஹிஜாப் இல்லாமல் எந்த முஸ்லீம் பெண்ணும் அழகாக இருப்பதில்லை. தன் உடலை ஹிஜாப் கொண்டு மறைக்கும் பெண் தன் கணவனின் பார்வையிலும் அல்லாஹ்வின் பார்வையிலும் சிறந்தவள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️