ஃபாலோவ்
Vinoth Kumar
@2533543309
3,736
போஸ்ட்
3,336
பின்தொடர்பவர்கள்
Vinoth Kumar
524 காட்சிகள்
சமூக நல மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பாக நடைபெற்ற குழந்தை திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம். கீழ் சாத்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் ஊழியர்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலர் திருமதி ஜீவா தலைமை தாங்கினார்கள். வட்ட சட்டை பணிகள் குழு தன்னார்வலர்கள் திருமலர் சாதிக் டாக்டர் இரா பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்குபெற்று pocso தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். சமூக ஆர்வலர் கேப்டன் பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மகளிர் ஊர்நல அலுவலர்கள் திருமதி இந்திரா காந்தி மற்றும் ரூபாவதி பங்கேற்றார்கள் #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
Vinoth Kumar
534 காட்சிகள்
வந்தவாசியில் ஆதரவற்ற மூதாட்டி சட்டப் பணிகள் குழு தன்னார்வலளர்கள் முன்னெடுத்து பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி துலுக்கானத்தம்மன் கோயில் தெரு அருகில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் இருப்பதாக மூத்த வழக்கறிஞர் மணி அவர்கள் சட்ட தன்னார்வலர்கள் மலர் சாதிக் மற்றும் டாக்டர் இரா பாஸ்கரன் ஆகியோரிடம் தகவல் கொடுத்ததை அடுத்து உடனடியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரி திருமதி ஜீவாவிடம் தொடர்பு கொண்டு பேசி செய்யாறு #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மாவா முதியோர் காப்பகத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர். இந்த முயற்சியில் சமூக ஆர்வலர்கள் கேப்டன் பிரபாகரன் மற்றும் வினோத்குமார் ஈடுபட்டு தமுமுகவின் இலவச ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்தவாசியில் இருந்து செய்யாறு வரை இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையை அளித்தனர்.
See other profiles for amazing content