திறமைமிக்க தமிழரான திரு. வீழிநாதன் காமகோடி அவர்களை விமர்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அற்ப அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினர், பத்ம ஶ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள திறமைமிக்க தமிழரான திரு. வீழிநாதன் காமகோடி அவர்களை விமர்சிப்பது கடும் கண்டனத்திற்க...