ஃபாலோவ்
திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
@492364279
262
போஸ்ட்
217
பின்தொடர்பவர்கள்
திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
550 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வைரம் பதித்த முவர்ணக் கொடி #📺அரசியல் 360🔴
திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
520 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
வணக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இன்று பேனா முள் என்ற மாத பத்திரிக்கை வெளியீட்டு விழாவை முன்னிட்டு பத்திரிக்கையின் ஆசிரியர் மரியாதைக்குரிய அண்ணன் அர்ஜுனன் அவர்கள் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் வடவாளம் கா.செ. மணிமாறன் அவர்கள் என்னிடம் பத்திரிக்கையை கொடுத்து மகிழ்ந்த இனிய தருணம் ..... #📺அரசியல் 360🔴
திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
1.1K காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்! திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் ... #📺அரசியல் 360🔴
திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
504 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
இன்று வார கடைசி மாத கடைசி வருட கடைசி மட்டுமல்ல துக்கம் துயரம் கஷ்டம் தோல்வி எல்லத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்... பிறக்கும் இனிய புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!! #📺அரசியல் 360🔴
See other profiles for amazing content