ஃபாலோவ்
sumathy sumathy
@961752928
62
போஸ்ட்
80
பின்தொடர்பவர்கள்
sumathy sumathy
631 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
நீங்கள் தேவை என்று இருக்கும் வரை உங்களுடைய தவறுகள் மன்னிக்கப் பட்டுக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் தேவையில்லை என்றால் உங்களுடைய சிறிய தவறும் பெரியதாக தெரியும். *அன்புடன் இனிய காலை வணக்கம்.* #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
sumathy sumathy
472 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
நாம் இருக்கும் நிலைமையில் இது தேவையா என இழந்த பலசந்தோஷங்கள் தான் அதிகம் (நிதர்சனம்) மனநிறைவு என்பது நம்மிடம் இயல்பாகவே உள்ள செல்வம்... ஆடம்பரம், அமைதியின்மை என்பது நாமே தேடி கொள்ளும் வறுமை...!!! 🌺🍁 இனிய மதிய #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம் 🙏🌻
sumathy sumathy
608 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
இன்றைய சிந்தனை உங்கள் இலக்கை அடைவதே மிகக் கடினமான வெற்றி அல்ல. ஆனால், அந்த இலக்கை அடைவதற்காக உங்கள் பொறுமையைக் கட்டுப்படுத்துவதே மிகவும் கடினமான வெற்றியாகும். ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதற்குப் பொறுமை தேவை; ஒரு நல்ல மருத்துவராக இருப்பதற்கும் பொறுமை தேவை. உண்மையில், நீங்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க விரும்பினால், எந்தவொரு திறமையிலும் தேர்ச்சி பெற விரும்பினால், பொறுமை ஒரு விலைமதிப்பற்ற சொத்தாகும். பொறுமை என்பது துன்பத்திலும், சோதனையிலும் கலங்காமல் நிதானத்துடன் இருத்தல்; அதுவே வெற்றிக்கும், மன அமைதிக்கும் வழி; பொறுமையுடன் இருப்பவனே பூமியை ஆள்வான். 🙏🏽 *இனிய இரவு #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்* 🙏🏽
sumathy sumathy
579 காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
இன்றைய சிந்தனை ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான். - மகாத்மா காந்திஜி. ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார், கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள் ? அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது. நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன். அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது. உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள். 🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
sumathy sumathy
626 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
இன்றைய சிந்தனை முயற்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாதே ! வெற்றி ஒன்று அதற்கு அப்பால் உள்ளது. - குருஜி ஷிவாத்மா புல் தேடுவதும், புலி வந்தால் ஓடுவதும் தான் அன்றாட வாழ்க்கை என்று ஆன பிறகும், மான்கள் மனம் தளர்வதில்லை. ஒரு கல் சுத்தியலின் கடைசி அடியால் உடைக்கப்படுகிறது. இதன் பொருள் முதல் அடி பயனற்றது என்பதல்ல. வெற்றி என்பது தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சியின் விளைவாகும். ஒரு மலையானது உங்கள் தன்னம்பிக்கையை விட உயர்ந்தது அல்ல. ஏனென்றால், நீங்கள் அதன் உச்சியை அடைந்துவிட்டால், அது உங்கள் காலடியில் இருக்கும். 🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
sumathy sumathy
644 காட்சிகள்
15 நாட்களுக்கு முன்
இன்றைய சிந்தனை பொக்கிஷம் என தெரிந்தும் ஒரு உறவைத் தொலைத்தால் அதற்குப் பெயர் தான் 'ஈகோ'. உறவுகள் சிறந்த தருணங்களில் கைகுலுக்கிப் பிரகாசிக்கின்றன, ஆனால் நெருக்கடியான தருணங்களில் கைகோர்த்துப் பிடிப்பதன் மூலம் அவை செழித்து வளர்கின்றன. உறவுகள் காலம் முழுதும் நிலைத்து நிற்க உறவுக்கு நிறைய மன்னிப்பும், புரிதலும் அவசியமாகும். உறவுகளைப் பேணிப் பாதுகாக்க, சில சமயங்களில் குருடராகவும், சில சமயங்களில் ஊமையாகவும், சில சமயங்களில் செவிடராகவும் இருக்க வேண்டும். 🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
sumathy sumathy
1.1K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
இன்றைய சிந்தனை உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல; உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு எவ்வளவு செய்து முடித்தீர்கள் என்பது தான் மிக முக்கியமானது. ~ ஹாரி மேடெக்ஸ் நீங்கள் கூறும் கருத்து நியாயமானதாகவே இருந்தாலும் கூட, நீங்கள் இருக்கும் நிலையைப் பொருத்து தான் அது ஏற்கப்படும். வெற்றியடைய சிறந்த வழி மற்றவர்கள் பார்வையில் முட்டாளாகத் தெரிய வேண்டும், ஆனால் உண்மையில் புத்திசாலியாக இருக்க வேண்டும். புத்திசாலி அனைத்தும் தெரிந்து வைத்திருப்பான். சாமர்த்தியசாலி அனைவரையும் தெரிந்து வைத்திருப்பான். 🙏🏽 *இனிய மா #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 லை வணக்கம்* 🙏🏽
sumathy sumathy
529 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
_*சிந்தனை மட்டுமே*_ _வாழ்க்கை இல்லை..._ _*சிந்தித்து வாழ்வதும்*_ _வாழ்க்கை தான்..._ _*வெற்றி மட்டுமே*_ _வாழ்க்கை இல்லை,_ _*தோற்று வெல்வதுவும்*_ _வாழ்க்கை தான்.._ _*சரி செய்வது மட்டுமே*_ _வாழ்க்கை இல்லை,_ _*சரியாய் நடப்பதும்*_ _வாழ்க்கை தான்.._ _*கொடுப்பது மட்டுமே*_ _வாழ்க்கை இல்லை,_ _*விட்டுக் கொடுப்பதும்*_ _வாழ்க்கை தான்.._ _*பொருளில்லா*_ _வாழ்க்கை இல்லை,_ _*பொருளற்ற*_ _வாழ்க்கையும் இல்லை.._ _மனம் போல *வாழு..!*_ _மாசற்று_ _ _*வாழு..!*_ _மரியாதையுடன்_ _*வாழு..!*_ _மனிதனாய்_ _*வாழு..!*_ _*வெற்றி*_ _நிச்சயம்👍_ 🙏உற்சாகமான இனிய மா #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 லை வணக்கம் 🙏
See other profiles for amazing content