ஃபாலோவ்
DMK
@arivalayam
5,409
போஸ்ட்
38,600
பின்தொடர்பவர்கள்
DMK
746 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.வைத்திலிங்கம் அவர்கள் தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்!தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை கொண்டோர் வருக; கழகப் பணியைத் தொடர்க!#DMK4TN #dmk4tn
DMK
518 காட்சிகள்
7 மணி நேரத்துக்கு முன்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!#DMK4TN #dmk4tn
DMK
582 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
ஒரு அரசை மக்கள் விமர்சனம் செய்யலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைக்குறைகளை சொல்லுவார்கள். ஆளுநர் அவர்கள் நிறைக்குறைகளை சொல்ல என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. அவர் அரசியல்வாதி அல்ல!- மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்#TNAssembly #dmk4tn
DMK
673 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தினை சிதைத்திடும் வகையில் (VB-G-RAM-G) புதிய புதிய திட்டத்தினால் தமிழ்நாட்டின் நிதிச்சுமை சுமார் ரூ.5,000 கோடி வரை மேலும் அதிகரிக்கும்! - மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் #dmk4tn
DMK
475 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
ஆரியக் கலாச்சார - பொருத்தமற்ற சடங்குகள் நிறைந்த திருமண முறைக்கு மாற்றாக தமிழர்களின் சுயமரியாதையைக் காக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சுயமரியாதை திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் இன்று!#DMKITWINGArivagam #dmk4tn
DMK
599 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வருகிற, 07.02.2026 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், விருதுநகர் 'கலைஞர் திடலில்' தி.மு.க. இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது!#DMK #dmk4tn
DMK
559 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மையைப் போலவே நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். அந்த நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்படக்கூடிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN #dmk4tn
DMK
457 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் நீர்நிலைகளை காப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்திருக்கிறார். - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#KalaignarForever #DMK4TN #dmk4tn
See other profiles for amazing content