ஃபாலோவ்
dsmmariappan
@bala_sun
631
போஸ்ட்
1,585
பின்தொடர்பவர்கள்
dsmmariappan
484 காட்சிகள்
ஹான்… அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு… முல்லை பூங்கொடி கொம்பை தேடுது… கொம்பை போல உன் அன்பை தேடுது.. கவிஞர் வாலியின் பாடல் வரிகள்.. மன்னன் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி
dsmmariappan
1.1K காட்சிகள்
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்? சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை.. கவியரசர் பாடல் வரிகள்.. நெஞ்சிருக்கும் வரை திரைப்பட பாடல். #கவியரசர் கண்ணதாசன்v
dsmmariappan
735 காட்சிகள்
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான் பண்ணோடு அருகே வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்.. பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் பூக்காரி திரைப்பட பாடல். #🎵Lyrical Status
dsmmariappan
1.1K காட்சிகள்
பார்த்த ஞாபகம் இல்லையோ… பருவ நாடகம் தொல்லையோ… பார்த்த ஞாபகம் இல்லையோ… பருவ நாடகம் தொல்லையோ… வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ… மறந்ததே இந்த நெஞ்சமோ… கவியரசர் பாடல் வரிகள். புதிய பறவை திரைப்பட பாடல். #கவியரசர் கண்ணதாசன்v
dsmmariappan
767 காட்சிகள்
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ.. கவியரசர் பாடல் வரிகள். மாட்டுக்காரவேலன் திரைப்பட பாடல்.. #கவியரசர் கண்ணதாசன்v
dsmmariappan
1.6K காட்சிகள்
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ… ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ… ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ… கவியரசர் பாடல் வரிகள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட பாடல். #கவியரசர் கண்ணதாசன்v
dsmmariappan
860 காட்சிகள்
கொக்கர கொக்கரக்கோ… ஏ… விடிய கொக்கரக்கோ… இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ... பாடலாசிரியர் யுகபாரதி கில்லி திரைப்பட பாடல். #தளபதி விஜய்
See other profiles for amazing content