ஃபாலோவ்
DMK Athoor
@dmk_athoor
302
போஸ்ட்
5,649
பின்தொடர்பவர்கள்
DMK Athoor
716 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 166, 205, 210, 278, 295, 123, 124, 292, 209 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmkdindigul
DMK Athoor
961 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 78, 93, ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Athoor
590 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, சித்தையன் கோட்டை பேரூராட்சியில், அம்ருத் திட்டத்தின் கீழ் ₹1637.00 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ₹62.50 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்  நாட்டும் விழாவினை தொடங்கி வைத்தார். #dmkdindigul
DMK Athoor
614 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
ஆத்தூர் ஒன்றியத்தில் ரூ.98 கோடி மதிப்பீட்டில் நவீனமுறையில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி! மாண்புமிகு அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் முயற்சியில் அமைகிறது! #dmkdindigul
DMK Athoor
797 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம், புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம்,  குருநாதநாயக்கனூர் ஊராட்சி குருநாதநாயக்கனூரில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
DMK Athoor
966 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி ஆசாரி புதூரில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
DMK Athoor
778 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து ஊராட்சி புதுஎட்டமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் நீலமலைக்கோட்டை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். #dmkdindigul
DMK Athoor
623 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி செட்டியபட்டியில் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். #TNBreakfastScheme #dmkdindigul
See other profiles for amazing content