ஃபாலோவ்
DMK Vedasandur
@dmk_vedasandur
235
போஸ்ட்
3,481
பின்தொடர்பவர்கள்
DMK Vedasandur
9.7K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#100நாள்வேலை_இனிஇல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை மேற்கு ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #dmkdindigul
DMK Vedasandur
609 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 84, 20 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Vedasandur
530 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 104, 276, 277, 278 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Vedasandur
493 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 127, 213, 214, 49, 50, 240, 241, 206 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Vedasandur
591 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 30, 275, 257, 261, 78, 222, 220, 221 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Vedasandur
530 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி BLA -2 மற்றும் BLC வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்ளுடனான ஆலோசனைக் கூட்டம் கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன் MLA மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
DMK Vedasandur
451 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகாமை ஆய்வு செய்தார். உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
DMK Vedasandur
683 காட்சிகள்
2 வருடங்களுக்கு முன்
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு ஆண்கள் மே.நி. பள்ளியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய, மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #கலைஞர்100 #dmkdindigul
See other profiles for amazing content