ஃபாலோவ்
DMK Kanchipuram
@dmkkanchipuram
1,342
போஸ்ட்
6,717
பின்தொடர்பவர்கள்
DMK Kanchipuram
564 காட்சிகள்
24 நாட்களுக்கு முன்
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கத்தில் ரூ.17.01 மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி அமைக்கும் பணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார். உடன் மாண்புமிகு அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர் .  #SportsTN #DyCMUdhay #DMKKanchipuram #🧑 தி.மு.க
DMK Kanchipuram
901 காட்சிகள்
1 வருடங்களுக்கு முன்
7-ஆவது முறையாக எம்.பி.யாகி சாதனை படைத்த திரு. டி.ஆர்.பாலு அவர்கள்! #DMKWins #ElectionsResults #🧑 தி.மு.க
DMK Kanchipuram
705 காட்சிகள்
1 வருடங்களுக்கு முன்
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் திரு @gselvam_mp அவர்கள் வெற்றி! #ElectionResults #DMK4TN #🧑 தி.மு.க
DMK Kanchipuram
693 காட்சிகள்
1 வருடங்களுக்கு முன்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் திரு டி.ஆர்.பாலு அவர்கள் வெற்றி ! #ElectionsResults #DMK4TN #🧑 தி.மு.க
See other profiles for amazing content