ஃபாலோவ்
Fahmi
@fahmieditz
19,392
போஸ்ட்
39,161
பின்தொடர்பவர்கள்
Fahmi
472 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
யா அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து, கடலைப் பிளந்து பாதுகாத்தது போல் பாலஸ்தீன முஃமினான, முஸ்லிமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாயாக! #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம்
Fahmi
576 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
ஒரு மனிதனின் சிறப்பு, சக மனிதனின் நலனுக்காக எவ்வளவு உழைக்கிறாரோ அதனைப் பொறுத்தே அமைகிறது. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
Fahmi
636 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
*அன்றைய கால நிகழ்வுகள்..* *அனைவருக்கும் நினைவிருக்கலாம்...* மின்சாரம் போனால் வீடு முழுவதும் இருள் சூழும்... உம்மம்மா தன் கையில் கண்ணாடி விளக்கை ஏற்றி, மெதுவாய் ஒளி பரப்புவாள். அந்த விளக்கின் மஞ்சள் ஒளி சுவரில் நடனமாட, அவள் பெருமையுடன் சொல்வாள்... “என் காலத்துல இப்படி ஒளியே இல்ல புள்ளயாள்... " என்று அவளின் பழைய கதையை பேசத் தொடங்குவாள். அவள் சொல்லும் போது அது ஒரு அழகிய கதையாய் ஒலிக்கும். அந்த ஒளியின் நிழலில் நம்முடைய சிறு கைகள் ஆட, சுவரில் உருவாகும் நிழல் பொம்மைகளைப் பார்த்து சிரிப்போம். வீடு முழுதும் அமைதியும் ஒளியும் கலந்து அந்த ஒரு தருணம் சொர்க்கத்தின் மென்மையாய் உணரப்படும். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
See other profiles for amazing content