விஜய் பயந்தாங்கொள்ளி, கோழை,மனநோயாளி என்பதெல்லாம் உண்மைதான் எனறு நிரூபித்திருக்கிறான்.அவன் கரூர் போய் எழவெடுத்ததற்கு, துக்கம் கேட்க போக போலீசுக்கு நிபந்தனைகளை விதித்திருக்கிறான்.
பாருங்கள் தோழர்களே! .
சரி வேறென்ன கேட்டான்ங்கிறீங்களா..
டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட தவெக மனுவில் உள்ள கண்டிஷன்கள்.
1) சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் தான் வருவேன்.
2) திருச்சி விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் பயணிகள் உட்பட யாருமே இருக்கக்கூடாது
3) திருச்சியிலிருந்து கரூர் வரை கிரீன் காரிடார் அமைத்து தரவேண்டும்.
(கிரீன் காரிடார்னா பாயின்ட் டு பாயின்ட் தடங்கல் இல்லா பயணம். உதாரணத்திற்கு ஹாஸ்பிட்டல் to ஹாஸ்பிட்டல் இதய மாற்று அறுவைச்சிகிச்சைக்காக இதயம் எடுத்துச்செல்லப்படும் போது இருப்பது போல. ஸ்பீட் பிரேக் கூட இருக்கக்கூடாது.)
4) கரூரில் இவர் சந்திக்கும் குடும்பத்தின் வீட்டைச் சுற்றி, ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு யாருமே இருக்கக்கூடாது.
(ஊரையே காலி பண்ணி வைக்கணுமாம்)
5.முக்கியமாக ஊடகங்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.
கரூர் போவான்னு அதாவது திருந்திட்டான்னு நெனைக்கிறீங்க..... ? #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி