சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி கிருஷ்ணா திருமண அரங்கில் நடைபெற்ற தமிழ் தேசியக் கட்சியின் நிர்வாகி வெண்ணந்தூர் ரவி அவர்களின் இல்லத் திருமண உறுதி விழாவில் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் பெரம்பலூர் மோகன்ராஜ், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவின், பொன்னர் சங்கர் இளைஞர் படையணி மாநில துணைச் செயலாளர் தரணீஷ், பொன்னர் சங்கர் இளைஞர் படையணி நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார், பொன்னர் சங்கர் இளைஞர் படையணிமோகனூர் ஒன்றிய செயலாளர் ஜெகன், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா, எருமப்பட்டி ஒன்றிய பொருப்பாளர் சுபாஷ், எருமப்பட்டி ஒன்றிய தீரன் மாணவர் படையணி பொருப்பாளர் இளங்கோ, நவீன் குமார், பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்...
07.09.2025
இசைப்பிரியா தகவல் தொழில்நுட்ப படையணி,
தமிழ் தேசியக் கட்சி.
#kongu #Tamil #😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம் #🙏நமது கலாச்சாரம்