வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
My Mind Voice🙏❤️🧿
அண்ணாக்கு 15th sep on monday accident ஆகிடுச்சு, sunday night அண்ணா வோட ITI friend வோட அப்பா இறந்துட்டார்ன்னு போனாங்க அண்ணாநகர்க்கு, போகும் போது அம்மாவும் அக்காவும் தடுத்தாங்க,அதுக்கு முன்னாடி வாரம் தான் admit ஆகி வீட்டுக்கு வந்தாங்க pressure tablet போட்டது மயக்கமா இருக்குன்னு சொன்னாங்க, எவ்வளவோ தடுத்தும் அவன் கேக்கல, அண்ணா போனதும் அக்கா திடிர்னு அழ ஆரம்பிச்சுட்டா,அம்மா சமாதானம் படுத்தினாங்க,
காலைல call பண்ணா அண்ணா எடுக்கவே இல்ல,silent ல போட்ருக்கான் mobile, பட்டரவாக்கம் வழியா வரும் போது slip ஆகி குழியில விழுந்துருக்காங்க so around 7 am நடந்துருக்கு till 4 pm யாரும் பார்க்காதனால ரொம்ப severe ah ஆகிருக்கு,எனக்கு evening அண்ணா மொபைல்ல இருந்து call வந்துச்சு, என் பேரு குப்புசாமி அண்ணாவ அம்பத்தூர் ராகவேந்திரா hospitala சேர்த்துருக்கோம்னு சொன்னாங்க,என் கிட்ட ஆட்டோ இருக்கு வீடு எங்கன்னு கேட்டு வந்து அப்பாவை கூட்டிட்டு போனாரு, அவரு சொன்னாரு அண்ணா நல்லாருக்கான்னு, அண்ணா கிட்ட பேசினேன் அவனும் நல்லாருக்குன்னு சொன்னான், ஆர்த்தோ doctor xray எடுத்து பார்த்துட்டு ஒண்ணுமில்லன்னு சொல்லி அதுக்குள்ள அப்பா கூட வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கான், கட்டை விரல் கால் நகமே போச்சு full blood அதை clean கூட பண்ணல, night ல இருந்து அடுத்த நாள் evening வரைக்கும் road குழில கிடந்துருக்கான் ஒரு juice கொடுக்கணும் சாப்பாடு கொடுக்கணும்னு கூட அறிவு இல்ல doctor க்கு,அப்பாவுக்கும் மூளை வேலை செய்யாத மாறி பண்ணி வச்சிருக்காங்க, அவர் அப்படியே 2 nd floor நடக்க வச்சி கூட்டிட்டு வந்தாரு, அண்ணாவை பார்த்ததும் என் உயிரே போய்டுச்சுங்க, நான் மட்டும் முன்னாடி மாறி இருந்திருந்தா அந்த hospitala நொறுக்கிருப்பேன் இன்னோட, spirituala ஆன னால கம்னு இருக்கேன், இந்த மாறி hospital செயல்படவே கூடாது, அக்கா action எடுக்குறேன்னு சொன்னாங்க, நான் பார்த்துக்கிறேன் சொல்லிட்டேன், அந்த குப்புசாமி என்பவர் நான் காவி உடை போட்டுருப்பேன்னு சொன்னாரு, கோயில்ல வேலை பார்க்குறதா சொல்லிருக்காரு, அவர் கூட எத்தனை பேர் வந்தாங்கன்னு தெரியல அப்பா கிட்ட 700 rupees வாங்கிக்கிட்டாங்க போல,மீதி அப்புறம் சொல்றேன்🙏❤️🧿 #My Mind Voice #Mind Voice #accident #real story #Latest News