ShareChat
click to see wallet page
search
#Thalapathy 🥰
Thalapathy 🥰 - 66 விகன் சொல்லிடுறேன்! 500 கோடி கையில கொடுங்க, விஜய் சாரோட மேனேஜர் ஜெகதீஷ்கிட்ட தலைவா சார் கதை கேட்குறாராமேனு கேட்டேன் உடனே அவர் இருக்குதா? னு கேட்டார் இருக்குதுனு சொன்னேன் அதன்பிறகு விஜய் சாரை சந்திச்சேன் ஜன நாயகன் உருவாகிடுச்சு. அவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. மமிதா விஜய் சார் பாபிதியோல், பைஜு இவங்க மூணு பேருக்கு இடையே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை. இன்னும் கொஞ்சம் டீட்டெயிலா உங்களுக்கு கதை பத்தின பதில் வேணும்னா, 500 கோடி ரூபாய் கையில கொடுங்க, சொல்லிடுறேன் இயக்குநர் ஹெச்வினோத் இந்த வார ஆனந்த விகடனில்  ) 66 விகன் சொல்லிடுறேன்! 500 கோடி கையில கொடுங்க, விஜய் சாரோட மேனேஜர் ஜெகதீஷ்கிட்ட தலைவா சார் கதை கேட்குறாராமேனு கேட்டேன் உடனே அவர் இருக்குதா? னு கேட்டார் இருக்குதுனு சொன்னேன் அதன்பிறகு விஜய் சாரை சந்திச்சேன் ஜன நாயகன் உருவாகிடுச்சு. அவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. மமிதா விஜய் சார் பாபிதியோல், பைஜு இவங்க மூணு பேருக்கு இடையே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை. இன்னும் கொஞ்சம் டீட்டெயிலா உங்களுக்கு கதை பத்தின பதில் வேணும்னா, 500 கோடி ரூபாய் கையில கொடுங்க, சொல்லிடுறேன் இயக்குநர் ஹெச்வினோத் இந்த வார ஆனந்த விகடனில்  ) - ShareChat