ஆன்மீகசுடர் முத்துக்குமரன்
731 views • 1 days ago
வணக்கம் ........நண்பர்களே......
26-ம்தேதி பிறந்தவர்கள் வாழ்க்கை வழிகாட்டியை இழப்பார்களா?
இவர்களுக்கு போராட்டமே
வாழ்க்கையாக இருக்குமா?
எண் : 8 ன் பொதுப்பலன்கள் என்ன ?
-------------------
ஆங்கிலதேதி 26ல் பிறந்தவர்கள்
பெயர்எண், அழைஎண், விளைவுஎண், கர்மஎண்,ஹீப்ருஎண் 26ல் அமைந்தவர், ௭ண் 8ன் ஆதிக்கம் உள்ளவர்கள்.
இவர்களுக்கு எதையும் முன்கூட்டியே உணரும் கற்பனாசக்தி இருக்கும் . இவர்களிடம் சாதுர்த்தியமான அறிவும், நகைச்சுவை உணர்வும் இருக்கும் .
இவர்கள் இளமைபருவத்தில் பொற்றோர், தமக்கு உதவும் நண்பர்களை, தன் வாழ்கை வழிகாட்டிகளை இழந்து இருப்பார்கள் அல்லது பிரிந்து இருப்பார்கள் .
இவர்கள் பிறந்ததில் இருந்து கஷ்டம், தடை தாமதங்கள், போராட்டங்களுக்கு இடையேதான் வாழவேண்டிய நிலை ஏற்படும்.
இவர்கள் ஒரு தனிமை விரும்பி, ஏதாவது ஒரு சிந்தனையிலேயே இருப்பார்கள் . இவர்களை அனைவரும் காரணம் இல்லாமல் வெறுப்பார்கள் . இவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள் .
இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் மூலம் அசிங்கம், அவமானம், கஷ்டங்கள் ,பிரச்சனைகள் மட்டுமே ஏற்படும்.
இவர்கள் எந்த வேலையில் இருந்தாலும் , எந்த தொழில் செய்தாலும் எந்த பதவிகளில் இருந்தாலும், அவைகளில் தடைகள், தாமதங்கள் , பிரச்சனைகள், அவமானங்கள் போன்றவைகளை சந்தித்தே தீரவேண்டும் . அடிக்கடி விபத்து ,உடல் நலபிரச்சனை,
அபாயங்களையும் சந்திக்கின்றனர். குடும்ப வாழ்கை சரியாக அமைவதில்லை .
இந்த எண் அவ்வளவு அதிர்ஷ்டமான இல்லை என்றே புலப்படுகிறது .
நம்பிக்கையே..வாழ்க்கை ....நம்புங்கள்..
ஆலோசனைக்கு செல் +91 9952423304
நம்பினால்.....நம்புங்கள்......
நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு....
சொல்வது எழுதுவது என்பணி : அதை
கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும்.
சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,
பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,
ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு ............+91 9952423304
: 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் .
தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும்.
மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு செல் : 9952423304
ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் ,
தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .
பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால்
தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .
பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம்
இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் .
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல...
கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்.....
எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱
🔱 #✡️ராசிபலன் #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #👉🏼இன்றைய ராசிபலன்✡️
11 shares