#🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #📅பஞ்சாங்கம்✨ #✨தினசரி ராசிபலன்✡️ 7.11.2026 பஞ்சாங்கம், இன்று பராபவ வருடம் ஐப்பசி மாதம் 21ம் தேதி, சனிக்கிழமை, காலை வரை திரயோதசி பின் சதுர்த்தசி திதி, சித்திரை நட்சத்திரம். நல்ல நேரம் : 7.45 - 8.45 ராகு காலம் : 9.00 -10.30 குளிகை : 6.00 -7.30 எமகண்டம் : 1.30 - 3.00 சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மேஷம், கன்னி, துலாம். &-----------------------------------------------------------& ரிசபம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும் இன்று சிவபெருமான் வழிபாடு சிறப்பு இனிய காலை வணக்கம் ஜோதிடர் - ஆஸ்ட்ரோ கண்ணன்
20 shares