குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
527 views • 19 hours ago
திருவடி நிழலில் ஒரு இடம்
தருவாய் அம்மா!
தினம் உன்னைப் பாட வரமொன்று தருவாய் அம்மா!
மனதினில் உன்றன் நினைவொன்றே வேண்டும் அம்மா!
மாயையினின்றும் விடுதலை வேண்டும் முத்தாரம்மா! #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏ஆன்மீகம் ##ஐப்பசி #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
14 shares