பட்டாசு வெடிக்க ஆசை இருக்கு… 🎆 பண்டிகையை குடும்பத்தோட கொண்டாட ஆசை இருக்கு… ❤️ ஆனால் இங்கே ஒரு கூட்டம் மட்டும் தன் குடும்பத்தின் சந்தோஷத்திற்காக தன் சந்தோஷத்தையே மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது! 🥺 நம்ம உழைப்பில் தான் ஊரில் தீபாவளி வெளிச்சம்… நம்ம வாழ்க்கையிலோ இன்னும் விடியாத இரவு! 💔 🇸🇬 வெளிநாட்டு வாழ்க்கை 🇸🇬 **❤️ ForeignLife AbroadLife TamilMigrantWorkers Deepavali Deepavali2026 TamilMemes TamilReels TamilFeelings OverseasLife VelaikaranLife SingaporeDiary TamilInstagram வெளிநாட்டுவாழ்க்கை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎆குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்✨ #📝என் இதய உணர்வுகள் #வெளி நாட்டு வாழ்க்கை🤦
10 shares