வணக்கம் ...........நண்பர்களே..... 7-ம் தேதியில் பிறந்தவர்கள் எழுத்து பேச்சு திறமை உள்ளவரா ? 7ன் ஆதிக்க பலன்கள் என்ன ? ---------------------------------------------------- ஆங்கிலதேதி 7ல் பிறந்தவர்கள் , விதிஎண், விளைவுஎண் ,கர்மஎண், அழைஎண், பெயர்எண்,ஹீப்ருஎண் போன்றவைகள் 7ஆக அமைய பெற்றவர்கள் ஸ்ரீகேதுபகவான் ஆதிக்கமும் எண்7ன் ஆதிக்கமும் பெற்றவர்கள். இவர்கள் பொதுமக்களை தன் பார்வையால் பேச்சால் எழுத்தால் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் ஏதாவது ஒரு சிந்தனையிலேயே இருப்பவர். பார்ப்பதற்கு மௌனமாக தெரிவார்கள்.ஆனால் பேச ஆரம்பித்து விட்டால், கோடை மழைபோல கொட்டி தீர்த்து விடுவார்கள் . இவர்கள் பேச்சுதுறை, எழுத்துதுறை, ஆராய்ச்சி,மருத்தும், தத்துவம்,மந்திரம் தந்திரம், ஜோதிடம் ,கவிதை ,சங்கீதம் நிர்வாகம், ஆலோசனை,ஆன்மீகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள் . இவர்களின் பேச்சு எழுத்துஆற்றல் ஒரு பிரமாண்டமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியது . இவர்களின் கோபமே இவர்களுக்கு எதிரி ஆகும். இவர்களுக்கு குடும்ப வாழ்க்கை நிம்மதியையும் சுகத்தையும் தராது . இவர்கள் தனக்கு வரப்போகும் சிறிய கஷ்டத்தை கூட பெரிய கஷ்டமாக கற்பனை செய்து பார்க்க கூடியவர்கள். ஆனால் இவர்கள் சிறந்த தன்நம்பிக்கை உள்ளவர்கள். இவர்களுக்கு பெயர் மற்றும் விளைவுஎண் சரியாக அமையாவிட்டால், இவர்கள் எந்த காரியம் செய்தாலும், தடை தாமதங்கள் இடையூகள் ஏற்படும். இவர்களின் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருக்கும் . இவர்கள் பெயரை சரியாக அமைத்து கொள்வது நல்லதுங்க ... நம்பிக்கையே..வாழ்க்கை ....நம்புங்கள்.. ஆலோசனைக்கு செல் +91 9952423304 நம்பினால்.....நம்புங்கள்...... நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு.... சொல்வது எழுதுவது என்பணி : அதை கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும். சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் , பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை, ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு ............+91 9952423304 : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும். மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் . தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும். மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும். பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும். தொடர்புக்கு செல் : 9952423304 ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் . கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள் கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் . பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால் தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் . பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம் இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல... கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்..... எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱 #✡️ராசிபலன் #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍 #✨தினசரி ராசிபலன்✡️
12 shares