English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Dorai TKS - Author on ShareChat
Dorai TKS
1K views • 8 days ago
அம்மா எனும் தெய்வம்🙏 #பாசம் #அம்மா #அப்பா #தமிழ் #கவிதை
புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்குமா ? பாவம் புரிந்தால் நரகம் கிடைக்குமா.? எனத் தேடாதே. இரண்டுமே தாயின் பாதத்தின் கீழ் உள்ளது! தாயை நேசித்தால் சொர்க்கம், துவேசித்தால் நரகம்! அரவணைத்து அன்பு செலுத்தினால் சொர்க்கம்! ஆதரவின்றி முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால் நரகம்! இதில் நீங்கள் எந்த ரகம் ? க.துரை
19 shares
Home
Explore
Wallet
Video