#📅பஞ்சாங்கம்✨ #✨தினசரி ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 24.10.2026 பஞ்சாங்கம், இன்று பராபவ வருடம் ஐப்பசி மாதம் 7ம் தேதி, சனிக்கிழமை, காலை வரை திரயோதசி பின் சதுர்த்தசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம். நல்ல நேரம் : 10.45 - 11.45 ராகு காலம் : 9.00 - 10.30 குளிகை : 6.00 - 7.30 எமகண்டம் : 1.30 - 3.00 சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மேஷம், துலாம், மீனம். &-----------------------------------------------------------& ரிசபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மகரம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும் இன்று பெருமாள் வழிபாடு சிறப்பு இனிய காலை வணக்கம் ஜோதிடர் - ஆஸ்ட்ரோ கண்ணன்
14 shares