English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Cholan News - Author on ShareChat
Cholan News
742 views • 4 days ago • AI indicator
#⛈️4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை🎒 #📺அக்டோபர் 21 முக்கிய தகவல் 📢 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🌀வானிலை தகவல்கள்🌨️ 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
JUST NOW 21/10/26 Cholan News Cholan New மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று கனமழை தொடரும் என்று IMD கணித்துள்ளது இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து பகுதிகளிலும்  தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். Share Chat / Cholan News
9 shares
Home
Explore
Wallet
Video