-
1K views • 20 days ago
#மழை மழை இடைவெளி விட்டு விட்டு ஒரே நாளில் மூன்று முறை பெய்கிறது மழை எத்தனை முறை நனைந்தாலும் கொஞ்சம் கூட சலித்துக்கொள்ளவில்லை பூமி உன் பிடிவாதங்களை தளர்த்தி மழையிடமும் பூமியிடமும் கொஞ்சம் கற்றுக்கொள் சாமி....
12 shares