k.R
622 views • 1 months ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #சிவபெருமான் # 🙏#ஓம் நமச்சிவாயா போற்றி 🙏 ஓம் சிவாய நமக ❤️🙏❤️ ♥️1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*. ♥️2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*. ♥️3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*. ♥️4.பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*. ♥️5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன்பெயர் -*யோகா*. ♥️6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்.* ♥️7.சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *பிராணாயாமம்*. ♥️8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *குண்டலினி*. ♥️9.இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*. ♥️ 10.உறவுகள் அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *குடும்பம்*. ♥️11.தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*. ♥️12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *பக்தி* 💐💐💐💐💐❤️K. R❤️💐💐💐💐💐🙏
10 shares