#🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
*நபிகளாரின் பொன்மொழிகள்*
*ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால்,*
*அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா!) ஏற்றுக்கொள்வாயாக,*
*அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார்... என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*
*அறிவிப்பாளர்: உம்முத் தர்தா(ரஹ்)*
*நூல் - முஸ்லிம் : 5280*