ShareChat
click to see wallet page
search
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு, 2020-21ம் கல்வியாண்டில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டுத்தேர்வு, பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டேன். #tngovt
tngovt - ShareChat