ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1K views • 3 months ago
ரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார். 88 வயதான அவர், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மைசூருவில் உயிரிழந்தார்.....
இதையடுத்து, திரை உலகினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 48,000-த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள எஸ். ஜானகி, கடந்த 2016-ம் ஆண்டு திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #எஸ் ஜானகி #rip ஜானகி அம்மா #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
11 shares