Mary Ezekiel
ShareChat
click to see wallet page
@1661681674
1661681674
Mary Ezekiel
@1661681674
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
3-1-2026 Dearest members in CHRIST, 🙇🏻✝️🙇🏻‍♀️🕊️✌️✌️🙏🏻🙏🏻 Psalm 119:165 Great peace have they which love thy law: And nothing shall offend them. உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு; அவர்களுக்கு இடறலில்லை. (சங் 119:165) Gospel: When we love the LORD'S words, we want to meditate on them. When we meditate, the HOLY SPIRIT works in us through the Word. The SPIRIT teaches the truth and frees us from the bondage of Satan. JESUS said in (John 10:10): “The thief comes only to steal and kill and destroy. I have come that they may have life and have it more abundantly.” The Word came into this world to destroy the evil works of Satan. The Word, CHRIST, brings peace. Because the responsibility of Peace came upon HIM. HIS sufferings on the Cross brought us peace and redemption. If we meditate on the Word and want to do according to it, we will have great peace and a satisfying life in CHRIST. Amen 🙏 Hallelujah 🙏 நற்செய்தி: நாம் கர்த்தருடைய வார்த்தைகளை நேசிக்கும்போது, ​அதை தியானிக்க விரும்புகிறோம். தியானிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் மூலம் நம்மில் செயல்படுகிறார். ஆவியானவர் சத்தியத்தைப் போதிக்கிறார், சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார். இயேசு (யோவான் 10:10) இல் கூறுகிறார்: "திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறான். நான் அவர்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது அவர்களுக்கு மிகுதியாயிருக்கவும் வந்தேன்." சாத்தானின் தீய கிரியைகளை அழிக்க வார்த்தை இந்த உலகத்திற்கு வந்தார். வார்த்தையாகிய கிறிஸ்து சமாதானத்தைத் தருகிறார். ஏனென்றால் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினனை அவர் மேல் தான் வந்தது. அவருடைய பாடுகள் நமக்கு அமைதியையும் மீட்பையும் கொண்டு வந்தது. நாம் வார்த்தையைத் தியானித்து, அதற்கேற்ப செய்ய விரும்பினால், கிறிஸ்துவில் நமக்கு மிகுந்த சமாதானமும், திருப்தியான வாழ்க்கையையும் அமையும். ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 PRAISE 🙏 GOD Be blessed friends 🙏 Happy Weekend 🎉🥳🎉🥳🎉🥳🥳 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️இயேசு #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️இயேசுவே ஜீவன்
✝பிரார்த்தனை - தேவனுக்கே மகம நான் அலல கிதஸ்துவூ எனக்குள் பிழைத்திருக்கிறார் கலாத்தியர் 220 தேவனுக்கே மகம நான் அலல கிதஸ்துவூ எனக்குள் பிழைத்திருக்கிறார் கலாத்தியர் 220 - ShareChat
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - பவுலின் பிரசங்கம் வெகுநேரம் போது தூக்கமடைந்து ஆன மரித்தபோனவாலிபன்யார் ? ஐத்திகு (ಖL 20.9) Good Evening பவுலின் பிரசங்கம் வெகுநேரம் போது தூக்கமடைந்து ஆன மரித்தபோனவாலிபன்யார் ? ஐத்திகு (ಖL 20.9) Good Evening - ShareChat
#✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
✝பிரார்த்தனை - யேசபேலுக்கு பயந்து எலியா ஓடி ஒளியச்சென்ற டம் எது? பெயெர்செபா (10ITIT 19.3) Good Evening யேசபேலுக்கு பயந்து எலியா ஓடி ஒளியச்சென்ற டம் எது? பெயெர்செபா (10ITIT 19.3) Good Evening - ShareChat
1-1-2026 Dearest members in CHRIST, 🙇🏻✝️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஒருவராய் பெரிய அதிசயங் களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:4). நற்செய்தி: இழந்து போன தேவசாயலை நாம் மறுபடியும் பெற்றுக் கொள்வதற்காக தம்மையே நமக்களித்த ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில், அன்பின் புதுவருட வாழ்த்துக்கள்! இப்புதிய ஆண்டிலே, ஒழுக்கமும் கட்டுப்பாடுமுள்ள வாழ்வு வாழவும், கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக் கொள்ளவும், கர்த்தர்தாமே நம் யாவருக்கும் நாள் தோறும் புதிய கிருபையும் பெலனும் தந்து வழிநடத்துவாராக. இயேசுவை ஏற்றுக்கொண்ட நமது வாழ்விலும் தேவன் பெரிய நோக்கங்களை வைத்திருக்கிறார். நம்முடைய வாழ் விலே அவர் மகிமைப்படுவது மாத்திரமல்ல, கிறிஸ்துவைப் போல நாம் மாறவேண்டும் என்பதே அந்த மகா மேன்மையான சித்தம் என வேதம் நமக்கு விளக்குகிறது. நாம் கிறிஸ்தவராக அல்ல; கிறிஸ்துவைப் போல் ஆகிறது. அதாவது இழந்து போன தேவசாயலை கிறிஸ்துவில் நாம் தரித்துக்கொள்வது; தேவனோடு நித்தியமாய் வாழும் ஒப்பற்ற சிலாக்கியத்தைப் பெற்றுக் கொள்வது. கிறிஸ்துவின் குணாதிசயம், அவருடைய சிந்தை இவற்றை நமதாக்கிக்கொள்வது. தினமும் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலே என்றும் மாறாத கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு பரிபூரண சமாதானத்தைத் தருவது எதுவும் இருக்கமுடியாது. அந்த மகிமையின் சாயலைப் பெற்று, பூரண சமாதானத்துடன் கிறிஸ்துவை இவ்வுலகில் பிரகடனப்படுத்த வேண்டிய நாம் இந்தப் புதிய ஆண்டில் நமது இரட்சகரை துதித்து மகிழ்ந்து அவரையே வணங்கி அவரை மற்றவர்களுக்கு பறைச்சாற்றுவோம். ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 PRAISE 🙏 GOD 🙏 Be blessed friends 🙏 Happy Thursday Blessed New year 2026 #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - யோசபாதின்தாயின்பெயர் 6T6UT60T? அசுபாள் (1இராஜ 22: 42) Good Evening  யோசபாதின்தாயின்பெயர் 6T6UT60T? அசுபாள் (1இராஜ 22: 42) Good Evening - ShareChat
31-12-2025 Dearest HPC family in CHRIST, ✝️🙇🏻‍♀️🙇🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖 Psalm 118:24 This is the day that the LORD has made; let us rejoice and be glad in it. சங்கீதம் 118:24 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். Good News: Every morning, the mercies of the LORD are new. When we wake up in the morning, we should be sure that the day was made by the LORD. HE will take care of everything that happens that day. We need not to worry about anything. Because the day belongs to GOD. If we pray like this every day, HE is responsible for that day. As mentioned above, the verse does not mention the date and month of that day. That is, it is certain that every day is the LORD'S day. Let us rejoice and thank the LORD. Let us sing praises to the HIM. Paul says that nothing can ever separate us from the Love of CHRIST. If we have Love of CHRIST in our hearts and minds, we will have a heart that is sensitive to the LORD and give thanks to HIM in our lives. No matter what happens on the way to victory, we will be blessed by giving thanks to GOD. Amen Hallelujah 🙏 Amen நற்செய்தி: தினமும் காலையில், கர்த்தருடைய இரக்கங்கள் புதியவைகள். நாம் காலை எழுந்தவுடன், அந்த நாள் கர்த்தரால் உண்டாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நாளில் நடக்கும் அனைத்தையும் அவர் கவனித்துக் கொள்வார். நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் அந்த நாள் தேவனுடையது. நாம் தினமும் இவ்வாறே ஜெபித்தால், அந்த நாளுக்கு அவரே பொறுப்பு. மேலே கூறியபடி வசனம் அந்த நாளின் தேதி மற்றும் மாதத்தைக் குறிப்பிடவில்லை. அதாவது, ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய நாள் என்பதே உறுதி. நாம் மகிழ்ந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். கர்த்தருக்குப் புகழ் பாடுவோம். கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரிக்க யாராலும் எவ்வற்றாலும் முடியாது என்று பவுல் கூறுகிறார். நம் இதயங்களிலும் மனங்களிலும் கிறிஸ்துவின் மீது அன்பு இருந்தால், நம் வாழ்வில் கர்த்தருக்கு நன்றி செலுத்தும் உணர்வுள்ள இருதயம் நமக்கு இருக்கும். வெற்றிக்கான வழியில் என்ன நடந்தாலும் தேவனுக்கு நன்றி ஸ்தோத்திரம் செலுத்துவதன் மூலம் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். ஆமென் அல்லேலூயா 🙏 ஆமென் 🙏 PRAISE 🙏 GOD Be blessed friends 🙏 Happy Wednesday 😊☺️😃😃👍😁 Happy New year eve wishes to all 🙏 #✝பிரார்த்தனை #✝️இயேசுவே ஜீவன் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு