திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் MS தரணிவேந்தன் MP அவர்கள் தனது சொந்த கிராமமான எரமல்லூர் கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் அவருக்கு சொந்தமான நிலத்தில் இடுகாட்டிற்கு செல்ல இடம் ஒதுக்கி பத்திரப்பதிவு செய்து தானமாக கொடு்த்துள்ளார் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🙏 இன்று 25.09.2025. காலை 11.30 மணிக்கு பரிதிபுரம் மேற்கு ந.ந.பள்ளியில் செய்யாறு முத்தமிழ் சங்கம் சார்பாக தந்தை பெரியார் & அறிஞர் அண்ணா படத்திறப்பு விழா மிகச்சிறப்பாக இப்பள்ளியின் முன்னாள் மூத்த மாணவர் திரு.திருவேங்கடம் ஓய்வு துணை ஆட்சியர் தலைமையில் நகராட்சி கவுன்சிலர் திருமதி குல்சார் & செய்யாறு முத்தமிழ்ச்சங்கம் சாசன தலைவர் திரு கை. எறும்பூர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் முத்தமிழ்ச்சங்கத்தின் பொருளார், சங்க துணைத்தலைவர் & துணை செயலார், செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் & ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் தினவிழா முன்னிட்டு சங்கப்பொருப்பாளர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். மாணவர்களுக்கு இனிப்பும் பேனாவும் வழங்கி விழா மிகச்சிறப்புடன் 12.30 க்கு மகிழ்வுடன் நிறைவுபெற்றது. #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
வந்தவாசி, செப் 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சுவாமி விவேகானந்தா தொழிற் பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் பல்லவன் கல்விக் குழும தலைவர் பா.போஸ் முன்னிலை வகித்தார். தம்பிபேட்டை
ஸ்ரீ விஜயகுமார் சுவாமிகள் குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஐடிஐ முதல்வர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்தன், ஐடிஐ இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை பொருளாளர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார். #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
இன்று 25 .9 .2025 திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியம் கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொ)ப. சக்கரவர்த்தி முன்னிலையில் மருத்துவத்துறை செவிலியர்களால் அனைத்து மாணவர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீன தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான இன்று அவரது தேசபக்தி மற்றும் சேவை மனப்பான்மையை பின்பற்ற அனைவரும் உறுதி ஏற்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே .ரமேஷ் தலைமையில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில அமைப்பு சார்ந்த பிரிவின் செயலாளர் ஏ கே ஆர் கதிரவன் மாவட்ட பொதுச் செயலாளர் கவிதா பிரதீஷ் மாநில செயலாளர் அரசு தொடர்பு பிரிவு எம்.டி .சுந்தரராஜன் தரவு மேலாண்மை பிரிவு மணிவருமா மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பிரிவுகளின் தலைவர்கள் கே எஸ் அண்ணாமல சீனிவாசன் பழனிவேல் அரங்கநாதன் ராஜசேகர் குமார் திருமாறன் சதீஷ் ஜி எஸ் மணி மற்றும் முன்னாள் மண்டல தலைவர் ராஜசேகர் சிவக்குமார் மாநகர செயலாளர் ராஜா முத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஊடக பிரிவு தலைவராக N.S.பூபதி நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து – மாவட்டத் தலைவர் கே. ரமேஷை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்டச் செயலாளர்கள் குமார் தமிழ்ச்செல்வன் உடனே இருந்தனர் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் (19.08.2025) அன்று திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் செங்கம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, முன்னிலை வகித்தனர். செங்கம்
முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்
தமிழக முதலமைச்சரால் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். இம்முகாமில் 13 துறைகளின் கீழ் 43 சேவைகள் அளிக்கப்படுகிது. தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த ஜூலை 15 முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட இச்சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பல நலத்திட்டங்கள் மக்கள் வாழ்விடம் தேடி, இருப்பிடம் தேடி அவர்கள் வாசல் அருகே கொண்டு சேர்க்கிறது. இம்முகாமானது நமது மாவட்டத்தில் இதுவரை 228 இடங்களில் நடைபெற்று இருக்கிறது. இன்னும் 159 முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி செங்கம் வட்டாரத்தில் மட்டும் இதுவரை 10000 மனுக்கள் மற்றும் மாவட்டம் முழுக்க 118000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தவும். தரமான நடவடிக்கை எடுத்து கொண்டு திட்டத்தினுடைய பயனை மனுதாரர்களை சென்றடைய வேண்டுமென்பதால் அவ்வபோது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்முகாம்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு பட்டா மாற்றம், இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, மின் இணைப்பு பெயர் மாற்றம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்ட சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் . க. தர்ப்பகராஜ் வழங்கினார்..
இந்நிகழ்ச்சிகலில்
திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் செல்வம்பாலாஜி , வருவாய் கோட்ட அலுவலர் ராஜ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா23.9.25 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. வாழ்த்துரை நில அளவைத்துறை மாநில தலைவர் ராஜா, ஊரக வளர்ச்சித் துறை தலைவர் அண்ணாமலை, சத்துணவு ஊழியர் சங்கம் விஜயா, வருவாய் துறை அலுவலர் சங்கம் பார்த்திபன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரிதிமாள் கலைஞன், மாவட்ட செயலாளர் பிரபு, நிறைவுரை அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாஸ்கரன்.
நன்றியுரை புனிதா.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ரேஷனில் இலவச மாட்டு தீவனம் வழங்க வேண்டும் என கூறி மாடு போல நடித்து பால் விலையும்,கோட்டர் விலையும் சமமா என கோரிக்கை வைத்து நூதன ஆர்ப்பாட்டம். #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
செய்யாறு அருகே மகாஜனப்பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை தனிநபர் பட்டா போட்டு விற்பனை செய்வதாக கூறி கிராம மக்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு பட்டா இடத்தை மீட்டு திருவிழா காலங்களில் இட வசதி வேண்டி உள்ள கோயிலுக்கு வழங்க வலியுறுத்தல். #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️