VENKATESWARAN. A.
ShareChat
click to see wallet page
@32531319
32531319
VENKATESWARAN. A.
@32531319
SHARE CHAT.
ஆயுத பூஜை விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு. ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறையையொட்டி TNSTC சிறப்பு பஸ் அறிவித்து உள்ளது. இன்று (செப்டம்பர் 26 ஆம் தேதி) முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமக்கள் கூட்டம் நெரிசல் தவிர்க்கும் வகையில் சென்னை இருந்து 3,130 ஸ்பெஷல் பஸ் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் www.tnstc.in என்ற இணையதளம் முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் அரசு அறிவித்து உள்ளது. SHARE IT. #ஆயுத பூஜை, விஜயதசமி, அரசு விடுமுறை.
ஆயுத பூஜை, விஜயதசமி, அரசு விடுமுறை. - rlapi aniomiun ಹeac RuaJu {ಭ ು B SETC SETC 5.T.0 {ಘ  TI01 4//1628 rlapi aniomiun ಹeac RuaJu {ಭ ು B SETC SETC 5.T.0 {ಘ  TI01 4//1628 - ShareChat
கல்வி உதவித் தொகை பெற மாணவர் - மாணவியர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல். கல்வி உதவித் தொகை பெற மாணவர் - மாணவியர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்து உள்ளார். கல்வி உதவித் தொகை. மத்திய அரசு இளம் சாதனையாளர் பிரதமர் மந்திரி கல்வி உதவித் தொகை திட்டம் தகுதி மாணவர் குறிப்பிட்ட காலக்கெடுப்பு விண்ணப்பித்து எழுத்து தேர்வு அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற்று பயன்பெறலாம். 2023 - 2024 ஆம் நிதி ஆண்டு, நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரம் பின்தங்கியவர், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவு சேர்ந்த 30 ஆயிரம் மாணவர் கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் சேர்ந்த 3,093 மாணவர் - மாணவியர் இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இணையதளம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் (மாணவர் - மாணவியர்) பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் 2½/- லட்சம் இருத்தல் வேண்டும். HTTPS://yet.nta.ac.in என்ற இணையதளம் பட்டியலிடப்பட்டு உள்ள பள்ளி 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்து கொண்ட இருக்க வேண்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர் அதிகபட்சம் ரூபாய் 75/- ஆயிரம் வரை, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் அதிகபட்சம் ரூபாய் 1¼/- லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வு பெற்ற தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு வருகிற 10 ஆம் தேதி HTTPS://yet.nta.ac.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வருகிற 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பம் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். ஆவணம். எழுத்து தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 29 ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பம் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் HTTPS://yet.nta.ac.in மற்றும் HTTPS://socialjustice.gov.in/schemes ஆகிய இணையதளம் வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #கல்வி உதவித் தொகை திட்டம்.
கல்வி உதவித் தொகை திட்டம். - விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கலாம் - ShareChat
#தமிழக வெற்றிக் கழகம்.
தமிழக வெற்றிக் கழகம். - ப V1 பயயய0டு தந்த THANTH TV ஈ~05000 '. பர்க் UUu a uutun ٥ Idl) ri0  م uS வற்மம் பரலவியில்  TVK' ~ು அறிமுகம் My செயலி அறிமுகம் செய்து 'My TVK செயலியை உறுப்பினர் சேர்க்கையை தவெக வின் 21 ಹLL தொடங்கி வைத்தார் விஜய் ஒரு தொலைபேசி செயலியில் எண்ணை பயன்படுத்தி பேரை சேர்க்கலாம் 5 பொதுமக்களை தவெக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு OTPயும் கேட்கபடாது 566ಹ 6|8 ஒரு 30.07.2025 THANTHITV THANTHIONETV ப V1 பயயய0டு தந்த THANTH TV ஈ~05000 '. பர்க் UUu a uutun ٥ Idl) ri0  م uS வற்மம் பரலவியில்  TVK' ~ು அறிமுகம் My செயலி அறிமுகம் செய்து 'My TVK செயலியை உறுப்பினர் சேர்க்கையை தவெக வின் 21 ಹLL தொடங்கி வைத்தார் விஜய் ஒரு தொலைபேசி செயலியில் எண்ணை பயன்படுத்தி பேரை சேர்க்கலாம் 5 பொதுமக்களை தவெக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு OTPயும் கேட்கபடாது 566ಹ 6|8 ஒரு 30.07.2025 THANTHITV THANTHIONETV - ShareChat
#சந்திர கிரகணம்.
சந்திர கிரகணம். - (>) Lokal App LOKAL @L6or சந்திர கிரகணம் LOKAL APP பயனர்களுக்கு அற்புதவாய்ப்பு கிரகணத்தின் அழகிய க்ளிக்ஸை எங்களுடன் பகிருங்கள்! அவை LOKAL APP இல் வெளியாகும் வாய்ப்பினை பெறுங்கள் உங்களின் பெயர் மாவட்டம் கிரகணத்தின் போட்டோ என்ற WHATSAPP எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்! 7995209201 வாய்ப்ப விடறாதீங்க! (>) Lokal App LOKAL @L6or சந்திர கிரகணம் LOKAL APP பயனர்களுக்கு அற்புதவாய்ப்பு கிரகணத்தின் அழகிய க்ளிக்ஸை எங்களுடன் பகிருங்கள்! அவை LOKAL APP இல் வெளியாகும் வாய்ப்பினை பெறுங்கள் உங்களின் பெயர் மாவட்டம் கிரகணத்தின் போட்டோ என்ற WHATSAPP எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்! 7995209201 வாய்ப்ப விடறாதீங்க! - ShareChat
ACE OUTDOOR WATERPROOF IP 65 LED BULKHEAD LIGHT 838 (BL 17) 24 WATTS WHITE LIGHT. SIGNUP AND EARN. HTTPS://shopatorion.com/productdetails/10009. #LED BULKHEAD LIGHT.
LED BULKHEAD LIGHT. - ShareChat
சென்னை. சென்னை விநாயகர் சிலை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு கூறப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொன்று தொட்டு சிறந்த மாநிலம் தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரம் தருகிறது. நீர் நிலை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் போது. விநாயகர் சிலை நீர் நிலை கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டு படி HTTPS://www.tnpcb.gov.in என்ற இணையதளம் உள்ளது. அதன்படி, சென்னை மாவட்டம், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் உள்ள பாப்புலர் எடை மேடை பின்புறம், திருவொற்றியூர் உள்ள யுனிவர்சல் கார் போரேண்டம் தொழிற்சாலை பின்னால், பல்கலை நகர் நீலாங்கரை, ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் ஆகிய ஆறு இடங்கள் மட்டும் கரைத்து சுற்றுச்சூழல் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வழிகாட்டு நெறிமுறை : 1. களி மண் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (POP). பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற. சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப் பொருள் மட்டும் செய்யப்பட்டது விநாயகர் சிலை நீர் நிலை பாதுகாப்பான முனையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. 2. சிலை ஆபரணம் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறு, வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்கள் இயற்கை பிசின் பயன்படுத்தப்படலாம். 3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்கள் பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழல் உகந்த பொருட்கள் மட்டும் சிலை தயாரிக்க அல்லது தயாரிக்க சிலை / பந்தல் அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். 4. சிலை வர்ணம் பூச்சு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப் பூச்சு கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலை மீது எனாமல் மற்றும் செயற்கை சாயம் அடிப்படை ககொண்ட வண்ணப் பூச்சு பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழல் நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். 5. சிலை அழகுபடுத்த வண்ணப்பூச்சு மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்கள் பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்கள் செய்யப்பட்ட அலங்காரம் ஆடை மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். 6. விநாயகர் சிலை மாவட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்கள் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விதிமுறை படி கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா சுற்றுச்சூழல் கொண்டாடும் படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார். பாதிக்காதவாறு மேலும் விவரங்கள் மாவட்ட ஆட்சியர். காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். TAMIL NADU POLLUTION CONTROL BOARD. CORPORATE OFFICE. TAMIL NADU POLLUTION CONTROL BOARD. # 76, ANNA SALAI, GUINDY INDUSTRIAL ESTATE, RACE VIEW COLONY, GUINDY, CHENNAI - 32. TAMIL NADU - (INDIA). TELEPHONE NUMBER : +91-44-22353134 / +91-44-22353141 / +91-44-22353142 / +91-44-22353139. #பெரிய விநாயகர் சதுர்த்தி சிலை.
பெரிய விநாயகர் சதுர்த்தி சிலை. - ShareChat
நாளை விநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார் சிலை வாங்க... பூஜை செய்ய நல்ல நேரம். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொதுவாக விநாயகர் சிலை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும். ஆவணி மாத வளர்பிறை வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாளை (27-08-2025) விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் உள்ளது. இன்று 26-08-2025 பகல் 02:22 மணி துவங்கி, நாளை 27-08-2025 மாலை 03:52 வரை சதுர்த்தி திதி உள்ளது. வளர்பிறை சதுர்த்தி அன்று காலை சூரிய உதய நேரம் சதுர்த்தி திதி இருக்க வேண்டும் என்பதால் நாளை (27-08-2025) விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வாங்கி வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு எந்த நாள், எந்த நேரம் விநாயகர் சிலை வீட்டில் வாங்கி வர வேண்டும், எந்த நேரம் வழிபட வேண்டும், எப்போது விநாயகர் சிலை கரைக்க வேண்டும் ? என்பதை பார்ப்போம். சிலை வாங்குபவர் இன்று மாலை 04:50 மணி முதல் 05:50 மணி வரை அல்லது மாலை 06:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை நேரம் விநாயகர் சிலை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலை வாங்கியவர், நாளை காலை 6:00 மணி முதல் 07:20 மணி வரை நேரம் வழிபடலாம். நாளை புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி நாள் சிலை வாங்கலாம். ஆனால், காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை எமகண்டம் இருப்பதால் அந்த நேரம் தவிர்த்து, அதற்கு முந்தைய நேரம் அல்லது 9 மணி மேல் விநாயகர் சிலை வாங்குவதற்கான நல்ல நேரம் கருதப்படுகிறது. ஒருவேளை இன்று விநாயகர் சிலை வாங்க முடியவில்லை. நாளை தான் விநாயகர் சிலை வாங்க போகிறோம் என்பவர்கள் நாளை காலை 6:00 மணி முதல் 7:20 மணி வரை, காலை 09:10 மணி முதல் 10:20 மணி வரை நேரம் விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அந்த நேரம் வழிபடலாம். விநாயகர் சுண்டல், கொழுக்கட்டை, சாம்பார், சாதம், பாயசம், அப்பம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர் நாளை பகல் 01:35 மணி முதல் 2:00 மணி வரை நேரம் படையல் போட்டு வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு மாலை செய்யும் வழக்கம் உள்ளவர் மாலை 06:10 மணி மேல் வழிபடலாம். பொதுவாக விநாயகர் சிலை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும். இன்று (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாம் நாள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயகர் எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி நாள் (ஆகஸ்ட் 27 ஆம் தேதி) விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாவது நாள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று கரைக்கக் கூடாது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் விநாயகர் எடுத்துச் சென்று கரைக்கக் கூடாது. அதனால் ஐந்தாவது நாள் அதாவது, ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சிலை கரைக்க எடுத்துச் செல்லும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரம் பார்த்து எடுத்துச் செல்வது நல்லது. வீட்டில் விநாயகர் சிலை எத்தனை நாட்கள் வைத்து இருந்தால் தினமும் விநாயகர் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், முடிந்தால் ஏதாவது சுண்டல் அல்லது இனிப்பு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். வீட்டில் அருகில் பொது இடத்தில் விநாயகர் சிலை அமைத்து இருந்தால், அந்த சிலை வீட்டில் இருக்கும் சிலை கொண்டு போய் கரைப்பதற்காக வைத்து விடலாம். அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள நீர் நிலைக எடுத்துச் சென்று கரைக்கலாம். வீட்டில் அருகில் நீர் நிலை எதுவும் இல்லையென்றால், வீட்டில் ஒரு வாளி தண்ணீர் வைத்து, அதற்குள் விநாயகர் சிலை வைத்து கரைக்கலாம். அந்த தண்ணீர் நாம் நடந்து செல்லும் பாதை ஊற்றக் கூடாது. கால் படாத இடத்தில் அல்லது பூந்தொட்டி ஊற்றுவது நல்லது. #நாளை விநாயகர் சதுர்த்தி.
நாளை விநாயகர் சதுர்த்தி. - ShareChat
சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு இந்த மாவட்டம் உட்பட்ட உறவுகள் சுற்றுலா செல்ல விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் +919790860912. வெளியூர் உள்ளவர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடியாது ஏனென்றால் வாகனம் சென்னை தான் உள்ளது. 12 பேர் போகக்கூடிய டெம்போ டிராவல்ஸ் உள்ளது. 6 பேர் போகக்கூடிய கார் உள்ளது. 4 பேர் போகக்கூடிய வாகனம் உள்ளது. சென்னை இருந்து சுற்றுலா செல்லும் தளங்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு, கேரளா, கன்னியாகுமரி, குற்றாலம், பாபநாசம், திருப்பதி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி முருகன் கோவில் இதில் எந்த சுற்றுலா தளங்கள் செல்ல விரும்புகிறீர்களோ தெரிவிக்கவும் மொபைல் போன் மூலம் இருக்க வேண்டும். #சுற்றுலா பயணம்.
மூத்த குடிமக்கள் பிரச்னை ? உதவி எண். தேசிய அளவில் முதியோர் எதிரான வன்முறை கட்டுப்படுத்த, மத்திய அரசு 14657 என்ற உதவி எண் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். முதியோர் மீட்டு இல்லம் சேர்ப்பது, அவர்கள் மனநல ஆலோசனை வழங்குவது, சட்ட வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைப்பது போன்ற சமூக, மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைப்பு எடுத்துரைக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் உதவி எண் அறிவிப்பு. சென்னை பெருநகர மாநகராட்சி, 60 வயது மேற்பட்ட மூத்த குடி மக்கள் அவசர உதவி எண்ணை அறிவித்து உள்ளது. அதன்படி, 14567 என்ற எண் உதவி தேவைப்படுவோர் அழைக்கலாம் என்று பெருநகர சென்னை காவல்துறை அறிவித்து உள்ளது. மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் இந்த எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது. மூத்த குடிமக்கள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். #முதியோர் உதவி எண்.
முதியோர் உதவி எண். - CuEuuu அவள பெருநகர காவல் தைவி( எண் 6 3 முதியோர் உதவி? 14567ஐ முதியோர் எண் உதவி அழைக்கவும் CuEuuu அவள பெருநகர காவல் தைவி( எண் 6 3 முதியோர் உதவி? 14567ஐ முதியோர் எண் உதவி அழைக்கவும் - ShareChat