Cholan News
ShareChat
click to see wallet page
@cholannew
cholannew
Cholan News
@cholannew
Online
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 கரூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் கதறல் கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் கடும் கூட்ட நெரிசல் 31 பேர் பலி
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - ShareChat
00:31
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 " செந்தில் பாலாஜியின் தோளில் சாய்ந்து கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்.. " விஜய் பிரச்சாரத்தில் உ*ரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின் கண்ணீர்..
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - ShareChat
01:19
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09/25 Cholan News Cholan Ne கரூர் தனியார் ஹாஸ்பிடல்கள் கட்டணம் வசூலிக்கதடை கரூரில் 46 பேர் அரசு ஹாஸ்பிடலிலும், 12 பேர்தனியார் ஹாஸ்பிடல்களிலும் பெற்று வருவதாக செந்தில் சிகிச்சை பாலாஜி தெரிவித்துள்ளார் நாமக்கல், சேலம் அரசு ஹாஸ்பிடல்களில் இருந்துப டாக்டர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவிற்கு மருந்துகள், டாக்டர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் தனியார் ஹாஸ்பிடல்களில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Share Chat / Cholan News JUST NOW 28/09/25 Cholan News Cholan Ne கரூர் தனியார் ஹாஸ்பிடல்கள் கட்டணம் வசூலிக்கதடை கரூரில் 46 பேர் அரசு ஹாஸ்பிடலிலும், 12 பேர்தனியார் ஹாஸ்பிடல்களிலும் பெற்று வருவதாக செந்தில் சிகிச்சை பாலாஜி தெரிவித்துள்ளார் நாமக்கல், சேலம் அரசு ஹாஸ்பிடல்களில் இருந்துப டாக்டர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவிற்கு மருந்துகள், டாக்டர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் தனியார் ஹாஸ்பிடல்களில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Share Chat / Cholan News - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09|25 Cholan News ಓ " ரூ 10 லட்சம் நிவாரணம் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட  கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் விஜய் உயிரிழந்த  பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேரின்குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு கஸ்டாலின் அறிவிப்பு கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணைநடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் ு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவிப்பு இன்றே கரூர் செல்லும் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்வதாக இருந்த நிலையில்  கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு இன்று இரவே கரூர் புறப்படுகிறார். Share Chat / Cholan News JUST NOW 28/09|25 Cholan News ಓ ரூ 10 லட்சம் நிவாரணம் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட  கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் விஜய் உயிரிழந்த  பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேரின்குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு கஸ்டாலின் அறிவிப்பு கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணைநடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் ு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவிப்பு இன்றே கரூர் செல்லும் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்வதாக இருந்த நிலையில்  கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு இன்று இரவே கரூர் புறப்படுகிறார். Share Chat / Cholan News - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 *😭 நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!* *கரூரில் அரசு மருத்துவமனையில் கதறும் உறவுகள்...*
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - ShareChat
01:30
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 *😡 சம்பவம் குறித்து பேசாமல் சென்ற விஜய்!* *கரூர் சம்பவம் குறித்து நிருபர்கள் கத்தி கேட்டும் கேள்விக்கு பதிலளிக்காமல் திருச்சியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார்.*
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - ShareChat
00:57
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09/25 Cholan Neus Oolee8 பிஎஸ் இரங்கல் கரூர்துயரம்: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்டகூட்ட நெரிசலில் சிக்கி 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக இபிஎஸ்தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் உயிரிழந்த  குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரை நேரில் சென்றுஉதவி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார் Share Chat / Cholan News JUST NOW 28/09/25 Cholan Neus Oolee8 பிஎஸ் இரங்கல் கரூர்துயரம்: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்டகூட்ட நெரிசலில் சிக்கி 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக இபிஎஸ்தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் உயிரிழந்த  குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரை நேரில் சென்றுஉதவி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார் Share Chat / Cholan News - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கரூர்: தனியார் ஹாஸ்பிடல்கள் கட்டணம் வசூலிக்க தடை
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09/25 Cholan News Cholan Ne கரூர் தனியார் ஹாஸ்பிடல்கள் கட்டணம் வசூலிக்கதடை கரூரில் 46 பேர் அரசு ஹாஸ்பிடலிலும், 12 பேர்தனியார் ஹாஸ்பிடல்களிலும் பெற்று வருவதாக செந்தில் சிகிச்சை பாலாஜி தெரிவித்துள்ளார் நாமக்கல், சேலம் அரசு ஹாஸ்பிடல்களில் இருந்துப டாக்டர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவிற்கு மருந்துகள், டாக்டர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் தனியார் ஹாஸ்பிடல்களில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Share Chat / Cholan News JUST NOW 28/09/25 Cholan News Cholan Ne கரூர் தனியார் ஹாஸ்பிடல்கள் கட்டணம் வசூலிக்கதடை கரூரில் 46 பேர் அரசு ஹாஸ்பிடலிலும், 12 பேர்தனியார் ஹாஸ்பிடல்களிலும் பெற்று வருவதாக செந்தில் சிகிச்சை பாலாஜி தெரிவித்துள்ளார் நாமக்கல், சேலம் அரசு ஹாஸ்பிடல்களில் இருந்துப டாக்டர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவிற்கு மருந்துகள், டாக்டர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் தனியார் ஹாஸ்பிடல்களில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Share Chat / Cholan News - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கரூர் விரையும் CM ஸ்டாலின்
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09/25 Cholan News 4 " கரூர்விரையும் CM ஸ்டாலின் கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியசிகிச்சை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் இன்திற்கு ` அதேபோல் சம்பவ அமைச்சர்களை வைத்தார் இந்நிலையில் நாளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவும், ஆறுதல் கூறவும் செல்ல உள்ளார். Share Chat / Cholan News JUST NOW 28/09/25 Cholan News 4 கரூர்விரையும் CM ஸ்டாலின் கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியசிகிச்சை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் இன்திற்கு ` அதேபோல் சம்பவ அமைச்சர்களை வைத்தார் இந்நிலையில் நாளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவும், ஆறுதல் கூறவும் செல்ல உள்ளார். Share Chat / Cholan News - ShareChat
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 தவெக தலைவர் விஜய் கைது ஆகிறாரா?
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09/25 Cholan News Cholan News தவெக தலைவர்விஜய் கைது ஆகிறாரா? கரூரில் 29 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது புஷ்பா 2' திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத்  தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  சிக்கி பெண்பலியானவழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன்கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட்கூறியிருந்தது. Share Chat / Cholan News JUST NOW 28/09/25 Cholan News Cholan News தவெக தலைவர்விஜய் கைது ஆகிறாரா? கரூரில் 29 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது புஷ்பா 2' திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத்  தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  சிக்கி பெண்பலியானவழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன்கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட்கூறியிருந்தது. Share Chat / Cholan News - ShareChat