
DMK Harur
@dmk_harur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Harur Assembly Constituency.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #தீ_பரவட்டும்
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் !🖤❤️ #💪தி.மு.க
ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகங்கள்! #NDABetraysTN
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு ஆ.மணி அவர்கள் கலந்துக்கொண்டு சமத்து பொங்கல் விழாவை தொடங்கிவைத்து மகளிர்களுக்கு அறுசுவை உணவுமற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் .உடன் அரூர் நகராட்சித் தலைவர் திருமதி இந்திராணி தனபால் அவர்கள் நகராட்சி துணைத் தலைவர் சூர்யா.D.தனபால், அரூர் நகர கழக செயலாளர் முல்லைரவி அவர்கள் தலைமை வகித்தார்ல், தொண்டு நிறுவன செயலாளர் திருமதி.வாசுகி , மாநில, மாவட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், சி.கிருஷ்ணகுமார், K.சென்னகிருஷ்ணன், S.ராஜேந்திரன், ETT.செங்கண்ணன், வே.செளந்தரராசு, சி.தென்னரசு, M.ரத்தினவேல், S.சந்தோஷ்குமார், S.கலைவாணி, ஐடிவிங் கு.தமிழழகன், சிட்டிபாபு, CM.சேகர், G.சரவணன், P.V.சேகர், G.பெருமாள், K.செல்வதயாளன், மதியழகன், NMS.முருகேசன், JCB.K.மோகன், லோகேஷ், கமலக்கண்ணன் J.பூசக்காரன், T.கனேசன், K.திருவேங்கடம், செந்தில்குமார், யாரப், அருள்மொழி, மற்றும் கழக முன்னோடிகள் கலந்துக்கொண்டு கொண்டனர் . #💪தி.மு.க
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆணைப்படி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு ஆ.மணி அவர்கள் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் #உலகம்_உங்கள் -கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியர்க்கு மடிக்கணினி வழங்கினார்கள்.உடன் கல்லூரி முதல்வர் திருமதி மங்கையர்கரசி அவர்கள் திரு.வருவாய் கோட்டாட்சியர் அரூர் அவர்கள் உயர்திரு.அரூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் உயர்திரு அரூர் நகராட்சி ஆணையாளர் அவர்கள், அரூர் நகாட்சித் தலைவர் திருமதி. இந்தி ராணிதனபால், அரூர் நகராட்சித் துணை தலைவர் சூர்யா.D.தனபால், அரூர் நகர கழக செயலாளர் முல்லைரவி அவர்கள் மாநில, மாவட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், சி.கிருஷ்ணகுமார், K.சென்னகிருஷ்ணன், S.ராஜேந்திரன், ETT.செங்கண்ணன், வே.செளந்தரராசு, சி.தென்னரசு, S.சந்தோஷ்குமார், S.கலைவாணி, ஐடிவிங், கு.தமிழழகன், சிட்டிபாபு, முல்லைசெழியன், CM.சேகர், G.சரவணன், P.V.சேகர்,G.பெருமாள், K.செல்வதயாளன், வின்னரசன், மதியழகன், JCB.K.மோகன், லோகேஷ், கமலக்கண்ணன்J.பூசக்காரன், K.திருவேங்கடம், செந்தில்குமார்,யாரப், மற்றும் கழக முன்னோடிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். #💪தி.மு.க
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#100நாள்வேலை_இனிஇல்லை #100நாள்வேலை_இனிஇல்லை
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அரூர் சட்டமன்றத் தொகுதி 3, 257 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அரூர் சட்டமன்றத் தொகுதி 14 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அரூர் சட்டமன்றத் தொகுதி 122, 123, 136, 137, 159, 160 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அரூர் சட்டமன்றத் தொகுதி 14, 54, 113, 116, 134, 135, 161, 162 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க










