DMK Palacode
ShareChat
click to see wallet page
@dmk_palacode
dmk_palacode
DMK Palacode
@dmk_palacode
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Palacode Assembly Constituency.
ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகங்கள்! #NDABetraysTN
NDABetraysTN - ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் 25 துரோகங்கள் ! கோவை மெடரோ துரோகம் முடக்கம் ٢ பெரும் தொழில் நகரமான கோவைக்கான மெட்ரோதிட்டத்திற்கு ஒப்புதல் வழங்கமறுத்தல் #NDABetraysTN ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் 25 துரோகங்கள் ! கோவை மெடரோ துரோகம் முடக்கம் ٢ பெரும் தொழில் நகரமான கோவைக்கான மெட்ரோதிட்டத்திற்கு ஒப்புதல் வழங்கமறுத்தல் #NDABetraysTN - ShareChat
இதான் உங்க நிலமை ! #bjpfails
bjpfails - ShareChat
00:19
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோடு ஒருகிணைந்த ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
100நாள்வேலை_இனிஇல்லை - ShareChat
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி 138, 241 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
💪தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடி ஹெற்றிவாக்குச்சாவடி 6[60[ =চ பாகம் 138,241) பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வாக்குச்சாவடி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடி ஹெற்றிவாக்குச்சாவடி 6[60[ =চ பாகம் 138,241) பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வாக்குச்சாவடி - ShareChat
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு.P.பழனியப்பன் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி கடத்தூர் கிழக்கு ஒன்றியம் கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி மற்றும் கடத்தூர் மேற்கு ஒன்றியம் வெங்கடதராஹள்ளி, மடதஹள்ளி, லிங்கநாயக்கனஹள்ளி, ஒபிளி நாயக்கனஅள்ளி, நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி, ஓசஹள்ளி ஆகிய ஊராட்சிகளிலும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் கிழக்கு  ஒன்றியம் பந்தாரஹள்ளி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம் ஊராட்சிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர். #DMKDharmapuri #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.P.K.முருகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்  வாக்களிப்பீர்!   #VoteForDMK #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
கழக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் இன்று தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் திரு.பெ.சுப்ரமணி MLA அவர்கள் தலைமையில் பாலக்கோடு தொகுதியில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினர். கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #HbdMKStalin #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
தலைவர் தளபதியின் ஆணைப்படி தர்மபுரி மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் திரு.பெ.சுப்ரமணி MLA அவர்கள் முன்னிலையில் பாலக்கோடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் S.செந்தில்குமார் MP அவர்கள் தலைமை கழகத்தின் 15-ஆவது உட்கட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பாலக்கோடு வடக்கு ஒன்றியத்தில் முதல்கட்டமாக அமானி மல்லாபுரம் ஊராட்சி கிளைக் கழக தேர்தலை படிவத்தை வாங்கி தொடக்கி வைத்தார். உடன் தலைமை கழக ஆணையாளர்கள், ஒன்றிய கழக செயலாளர் பி.கே.அன்பழகன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பி.கே.முருகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தங்கமணி, மல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், மல்லாபுரம் வெங்கடேஷ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.#DMKDharmapuri #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு - 22.10.2019 https://www.youtube.com/watch?v=m1u_ZKUVJVI #DMK4TN #🧑 தி.மு.க
youtube-preview
மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் https://www.youtube.com/watch?v=Sq8eAK533xY #DMK4TN #🧑 தி.மு.க
youtube-preview