DMK Tiruchuli
@dmk_tiruchuli
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Tiruchuli Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் வடக்கு மாவட்டம் , திருச்சுழி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 25, 189, 214, 97, 57, 152, 109, 263, 266, 34, 35 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmkvirudhunagar
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 171, 198, 22, 271, 26, 269 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 94, 08, 117, 116, 41 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 190, 167, 251, 78, 127, 128, 42, 235 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 40, 61, 123, 96, 100, 43, 241 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 108, 93, 258, 79, 24, 44 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
திருச்சுழி தொகுதி காரியாபட்டி கலைஞர் திடலில் கழகம் சார்பாக நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு மற்றும் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் திரு.ஐ.லியோனி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர். #dmkvirudhunagar
மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்தின் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.KKSSR.ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர். #dmkvirudhunagar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் முன்னிலையில் திருச்சுழி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். #dmkvirudhunagar
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்த திருச்சுழியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை ரூ.12.46 கோடி மதிப்பில் கட்டும் பணியை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். #dmkvirudhunagar










