Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
fahmieditz
Fahmi
@fahmieditz
B.com
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:37
#🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🕌இஸ்லாம் - ShareChat
00:51
யா அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து, கடலைப் பிளந்து பாதுகாத்தது போல் பாலஸ்தீன முஃமினான, முஸ்லிமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாயாக! #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம்
🕋யா அல்லாஹ் - =9 யIா அல்லஹ் மூஸ அலை) அவர்களுக்குநீகடலை பிளந்தது போல் பாலஸ்தீன மக்களுக்கு ஒரு வழியை ருவாககுவாயாகா =9 யIா அல்லஹ் மூஸ அலை) அவர்களுக்குநீகடலை பிளந்தது போல் பாலஸ்தீன மக்களுக்கு ஒரு வழியை ருவாககுவாயாகா - ShareChat
✏️ பென்சில் நமக்குக் கற்பிக்கும் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடம் — கூர்மையாக இரு… இல்லையெனில், உன்னை சீவி விடுவார்கள்! #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - பென்சில் கற்று கொடுப்பது வாழ்க்கையில் ஒன்றுதான் பென்சில் கற்று கொடுப்பது வாழ்க்கையில் ஒன்றுதான் - ShareChat
ஒரு மனிதனின் சிறப்பு, சக மனிதனின் நலனுக்காக எவ்வளவு உழைக்கிறாரோ அதனைப் பொறுத்தே அமைகிறது. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ஒருவரைத் தவறாக புரிந்து கொள்வதில் முதல் இடத்திலும் Suresh Narayanan சரியாகப் புரிந்து கொள்வதில் கடைசி இடத்திலும் இருக்கிறோம் ஒருவரைத் தவறாக புரிந்து கொள்வதில் முதல் இடத்திலும் Suresh Narayanan சரியாகப் புரிந்து கொள்வதில் கடைசி இடத்திலும் இருக்கிறோம் - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - தெருவில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை இரவு முழுவதும் காவல் காத்துக்கொண்டிருந்த ஒரு விசுவாசமான தெருநாய். அந்த குளிர் இரவில் அவளை அரவணைத்து வைத்திருந்தது யாரையும் அவள் அருகில் விட மறுத்தது. உண்மையான அன்புக்கும் துபோன்ற ஒரு உதாரணம் அரிதானது. னிதநேயத்திற்கும் ம தெருவில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை இரவு முழுவதும் காவல் காத்துக்கொண்டிருந்த ஒரு விசுவாசமான தெருநாய். அந்த குளிர் இரவில் அவளை அரவணைத்து வைத்திருந்தது யாரையும் அவள் அருகில் விட மறுத்தது. உண்மையான அன்புக்கும் துபோன்ற ஒரு உதாரணம் அரிதானது. னிதநேயத்திற்கும் ம - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - தந்தை இருவரும் தாய் இல்லையென்றால் 96606. நாம் (  இங்கு யாரும் யாருடைய மனதும் வேதனை அடையுமே என்றெல்லாம் பார்ப்பதில்லை அவரவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசிவிட்டு செல்கிறார்கள்! தந்தை இருவரும் தாய் இல்லையென்றால் 96606. நாம் (  இங்கு யாரும் யாருடைய மனதும் வேதனை அடையுமே என்றெல்லாம் பார்ப்பதில்லை அவரவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசிவிட்டு செல்கிறார்கள்! - ShareChat
*அன்றைய கால நிகழ்வுகள்..* *அனைவருக்கும் நினைவிருக்கலாம்...* மின்சாரம் போனால் வீடு முழுவதும் இருள் சூழும்... உம்மம்மா தன் கையில் கண்ணாடி விளக்கை ஏற்றி, மெதுவாய் ஒளி பரப்புவாள். அந்த விளக்கின் மஞ்சள் ஒளி சுவரில் நடனமாட, அவள் பெருமையுடன் சொல்வாள்... “என் காலத்துல இப்படி ஒளியே இல்ல புள்ளயாள்... " என்று அவளின் பழைய கதையை பேசத் தொடங்குவாள். அவள் சொல்லும் போது அது ஒரு அழகிய கதையாய் ஒலிக்கும். அந்த ஒளியின் நிழலில் நம்முடைய சிறு கைகள் ஆட, சுவரில் உருவாகும் நிழல் பொம்மைகளைப் பார்த்து சிரிப்போம். வீடு முழுதும் அமைதியும் ஒளியும் கலந்து அந்த ஒரு தருணம் சொர்க்கத்தின் மென்மையாய் உணரப்படும். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - 07 palminalt  07 palminalt - ShareChat
*சிரிப்பை விட கண்ணிருக்கு மதிப்பு அதிகம் யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம்....🥰💥* *ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது...🥹🩵* #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - Jatiana_Kytina  Jatiana_Kytina - ShareChat