🌹குருவே சரணம்..
🚩வழங்குகிறாய் எனது ஆசைகளை நிறைவேற்றி..
வழி தவறாமல் நேர்பாதையில் அழைத்து செல்கிறாய்..
🚩அழைக்கும்போது ஒவ்வொருமுறையும் ஓடோடி வருகிறாய்..
அழுத்தும் கவலைகளை மனதிலிருந்து களைந்தெறிகிறாய்..
🚩அற்பமாக கருதாமல் என் வேண்டுகோளை பரிசீலிக்கிறாய்..
அழகாக அதை சீர்படுத்தி நிறைவேற்றி ஆனந்தம் அளிக்கிறாய்..
🚩அன்றும் இன்றும் என்றும் நீயே துணை, நாடு கிறேன் உனையே என் குருராஜா..
அற்புதமான உன் பாதாரவிந்தம் அளித்திடுவா ய் என் குருராஜா..
🌹குருவே சரணம்...
🌹குரு ராகவேந்திரர் திருவடி சரணம்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்