#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
👌👍👏
#😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
நாம யாரு வம்புக்கும் போறதில்ல, தும்புக்கும் போறதில்ல... 😎 நாம உண்டு, நம்ம ஜோலி உண்டுன்னு போயிர்றது!! 😉😄😀😏
#தெரிந்து கொள்வோமா 🤔 #நலம் வாழ #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
அலுமினிய பாத்திரங்கள் உபயோகிக்கலாமா...?? - விழிப்புணர்வு பதிவு!!
அலுமினியக் கலவை உடலில் அதிகரிக்கும் போது எலும்பு தொடர்பான நோய், நரம்பு பிரச்சனை, மன நல பிரச்சனைகள், புற்றுநோய், சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
அலுமினிய பாத்திரங்களில் சமைப்பது புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வுகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், சமீபத்தில் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் அலுமினிய பாத்திரங்களில் ஜெனோடாக்சிக் என்னும் கெமிக்கல் கசிவதாக கண்டறியப் பட்டுள்ளது. இருப்பினும் வீடுகளில் பயன்படுத்தும் பாத்திரங்களில் புற்றுநோய் உண்டாகும் என்கிற நிரூபணமான ஆய்வுகள் இல்லை.
ஆய்வில் அதிகமாக அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது அதிலிருந்து அலுமினியம் கசிவதாக கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக அசிடிக் உணவுகள், நீண்ட நேரம் சமைத்தல், தரமற்ற அலுமினிய பாத்திரங்கள், நீண்ட வருடங்களாக பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆகியவற்றில் இந்த அலுமினிய கசிவு அதிகமாக உள்ளது. இந்த கசிவு உணவில் கலந்து வயிற்றில் பலவகையான பிரச்சனைகளை உருவாக்குகிறது. நீண்ட வருட நுகர்வு புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வு கூறுகிறது.
அதாவது அலுமினியக் கலவை உடலில் அதிகரிக்கும் போது எலும்பு தொடர்பான நோய், நரம்பு பிரச்சனை, மன நல பிரச்சனைகள், புற்றுநோய், சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
நீண்ட வருடங்களாக பயன்படுத்தும் பழைய அலுமினிய பாத்திரங்களில் சுடு தண்ணீர் கொதிக்க வைத்தாலும் அதில் சைடோடக்சிக் மற்றும் ஜினோடாக்சிக் என்னும் நச்சுகள் தண்ணீரில் கலக்கும். அதை தொடர்ந்து குடித்து வந்தால் புற்றுநோய் வர வாய்பு அதிகம் என கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதாக கூறப்படுகிறது.
எனவே அலுமினிய பாத்திரங்களை தவிர்த்து அதிக எடை கொண்ட ஸ்டீல் பாத்திரங்கள், இரும்பு, மண் பாத்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது.
இந்த அலுமினிய கசிவு என்பது பாத்திரங்களுக்கு மட்டுமல்ல பேக்கிங் செய்ய பயன்படுத்தப் படும் அலுமினியம் ஃபாயில் மூலமாகவும் அலுமினியம் கசியும்.
வீட்டில் கைக்குழந்தை, வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தால் அலுமினிய பாத்திரம் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் அவர்களுக்கு எளிதாக கிட்னி செயலிழப்பு உண்டாவதாக கண்டறியப் பட்டுள்ளது. எனவே இன்றே நீங்கள் செய்யும் சிறு மாற்றம் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
மனைவி விதிகளை உருவாக்கும்போது... கணவரின் வேலை அதை கடைபிடிப்பது மட்டும்தான்...
மனைவியுடன் விளையாடும்போது ஒருபோதும் வெற்றி பெற வாய்ப்பில்லை. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எப்படி மாறுவது என்பது பெண்களுக்குத்தான் தெரியும். இந்த விளையாட்டில் அந்த மனைவி அதைக் காட்டுகிறாள்.
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Sarvam Krishnarpanam 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️
விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச் செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர்.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : முதல்-திருமுறை.
பண் : தக்கராகம்.
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை.
தலம் : பாம்புரம்.
சுவாமி : பாம்புரேஸ்வரர்
அம்பாள் : வண்டார்குழலி.
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
எதே... 😳 வந்து... இப்ப நான்... என்னா உங்கிட்ட சொல்றது...!! 😂🤣
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
கட்டப்பாவும், பாகுபலியும் இவிங்க கிட்ட சிக்கிட்டு படற பாடு இருக்கே... 🥺 🙄 முடியல... 😒 முடியல... 😔 வேணாம்... வேணாம்... 😩 வலிக்குது... 😔அழுதுருவேன்... 😢😪அவ்வ்வ்வ்வ்வ்... 😜😝🤪
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
ஒரு மனுஷன் 🥺எதையாவது பண்ணி முன்னுக்கு வரலாம்ன்னு பாத்தா... 😔 கால் வெக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வெக்கிறாங்களே!! 😒😟
#சிரிப்புக்காக #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅
ஏன் ஸ்கூட்டி ஓட்டற...?? 🤔 நல்ல கெத்தா, லட்சணமா பைக் ஓட்டலாம்லன்னு wife கேட்டது ஒரு குத்தமாடா...!!?? 😏😎😉 அதுக்குப் போயி... 🙄😂🤣