💘💞Par Tha💞💘
ShareChat
click to see wallet page
@par_tha1234567890
par_tha1234567890
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES, They Are USEDLESS
நெகிழ்வுத் தன்மை இல்லாத கருத்துகள், கலகங்களையே வளர்க்கும்.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - O;ION O;ION - ShareChat
இப்படியொன்னு செட் பண்ணிட்டா, எதுக்கு தியேட்டர்.... 🎥 #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
வேறுபடுவதால் மாறுபடவில்லை.. மாறுபடுவதால் வேறுபடுகிறேன்..! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
எது முக்கியம்..? கேள்வி மேலே 🖕 பதில் கீழே 👇 எது முக்கியமற்றது..? #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - { { - ShareChat
"எதுக்கு கொத்தமல்லி சட்னி பண்ணீங்க.?" "ச்சும்மா டியர்.... கொத்தமல்லி வேரைப் பாத்தனா... சட்டுனு சட்னி பண்ண தோணுச்சு" "இதுக்கு ரெண்டு தோசை வார்த்து தரட்டுமா.?" கண்ணா லட்டு திங்க ஆசெய்யா.? #இனிய_இல்லறம் (அனைத்து இல்லற ராசதந்திரங்களையும் கரைத்து குடித்து விட்டாயடா #Par_Tha) #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்.... நல்ல காலம் டா, நீ நகைக் கடை முன்ன நிக்கல..!!?? #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
"ஒரு செருப்பாச்சும் வாங்கித் தரலாம்ல இந்த மாசமாவது.? "நம்மள தாக்குற வெப்பனை நாமளே சப்ளை பண்ணணுமான்னு ஒரு தயக்கம் தான் செல்லம்....!" ஒரு மிடில் கிளாஸ் #அந்த_அப்பாவி_கணவர் -ன் வீட்டில் நடந்த சம்பவம் #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
’சாரதி அனுமதிப் பத்திரம்’ எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓ... ஓட்டுநர் உரிமமா.? #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - THE UNON OF INDIA MAHARASHTRA STATE MOToR DRIVING LIcENCE DLNo: NUMBERS DOI: DD-MM-YY Valid Till: DD-MM-YY (NT) FORM DLR DD-MM-YY RULE 16 (2) AUTHORISATION TO DRIVE FOLLOWING CLASS  OF VEHICLES THROUGHOUT INDIA COV DOI DD-MM-YY LMV MCWG DD-MM-YY 008: DD-MM-YY BG: NAME SURNAME Name  1 SIDIWof: NAME SURNAME Add: ADDRESS 7 PIN: NUMBERS Signalure & ID or signature Thumb Issuing Authority: NUMBERS  Impression ol Holder THE UNON OF INDIA MAHARASHTRA STATE MOToR DRIVING LIcENCE DLNo: NUMBERS DOI: DD-MM-YY Valid Till: DD-MM-YY (NT) FORM DLR DD-MM-YY RULE 16 (2) AUTHORISATION TO DRIVE FOLLOWING CLASS  OF VEHICLES THROUGHOUT INDIA COV DOI DD-MM-YY LMV MCWG DD-MM-YY 008: DD-MM-YY BG: NAME SURNAME Name  1 SIDIWof: NAME SURNAME Add: ADDRESS 7 PIN: NUMBERS Signalure & ID or signature Thumb Issuing Authority: NUMBERS  Impression ol Holder - ShareChat
#ஆண்களுக்கு எப்பவுமே பொறுப்பு அதிகம்தான். எல்லா வெயிட்டையும் நாமதானே தாங்கனும்... 😍🤩😜 #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - SIHL FAMILY MHN MIU SIHL FAMILY MHN MIU - ShareChat
#பீகார்ல பழைய அம்பாசடர் காருக்கு மவுசு கூடி இருக்கு. ஏன்னா, அந்த வண்டி ஒண்ணு இருந்தா போதும், எல்லா காங்கிரஸ் MLA-க்களும் சேர்ந்து சட்டசபைக்குப் போகலாம்... 😜🥺🙄😔🤣 #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - "4E5324 / *20٠08 "4E5324 / *20٠08 - ShareChat