INSTALL
@santhana141992
S santhana krishnan
@santhana141992
4,383
फॉलोअर्स
227
फॉलोइंग
3,843
पोस्ट
Life is every your problem accept try again win
Follow
S santhana krishnan
522 ने देखा
•
3 घंटे पहले
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
#இரவு நேர காதல் கவிதைகள்
#🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️
#இரவு காதல் கவிதைகள்
#🌹✨காதல் ஸ்டேட்டஸ் ✨🌹இதய துடிப்பு நீ✨🌹♥️நீயே என் சந்தோசம் ♥️💑 பெஸ்ட் ஜோடி 💑♥️✨✨🌹
கண்ணில் அன்பை வைத்தாய் நெஞ்சிலே பூவை வைத்தாய் காதலை மலர்ந்தாய் வளர்ந்தாய் நீயே என் காதல் கனவே என் காதல் ராணி நம் காதல் சேர்ந்தோம் காதல் சொர்க்கமே நம் காதல் சிறகுகளாய் பறப்போம் அன்பே நம் காதல் இதயங்கள் வளர்த்தோம் ஒன்று கடல் அலை போல் உன் நினைவுகள் என் நெஞ்சில் காதலாய் வளர்ந்தவளே கவிதைகள் ஆனதே என் வெள்ளி நிலவே என் காதல் வரம் நீயே காதல் வளர்த்தோம் கவிதை வளரும் செ. சந்தானகிருஷ்ணன்.
7
14
कमेंट
S santhana krishnan
439 ने देखा
•
8 घंटे पहले
#இயற்கை போஸ்ட் கவிதை
#கவிதை இயற்கை
#இயற்கை கவிதை
வானம் நீல நிறம் அழகு மேகங்கள் வெள்ளை நிற அழகு மரங்கள் அடர்ந்த கிளைகள் காற்று வீசும் அழகு இலைகள் பச்சை நிற அழகு பூக்கள் பூக்கும் தருணம் அழகு பூக்களில் தேன் எடுக்கும் வண்டுகள் அழகு இயற்கை ரசித்து பழகு முகத்தில் அழகாய் சிரித்திடு மரம் 🌲 வளர்ப்போம் மழை பெறுவோம் வாழ்க்கை அழகாகும் வளமாகும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
13
12
कमेंट
S santhana krishnan
402 ने देखा
•
16 घंटे पहले
#தஞ்சை பெரிய கோயில்
#தஞ்சை பெரிய கோயில் ராஜா ராஜா சோழன்
#தஞ்சை பெரிய கோயில்.2
#ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில்
#தஞ்சை பெரிய கோயில்
12
14
कमेंट
S santhana krishnan
1K ने देखा
•
16 घंटे पहले
#ஓம் சாய் ராம் சரணம் 🙏🙏🌹🌹
#🙏👑🌿📿🪔வியாழக்கிழமை காலை வணக்கம்🕉️🕎🕉️ சாய் பாபா தரிசனம்🙇🌼🐄🌿🙏
#சாய் பாபா தரிசனம் 💖❤️
00:14
23
13
कमेंट
S santhana krishnan
369 ने देखा
•
1 दिन पहले
#👉வாழ்க்கை பாடங்கள்
#👍வாழ்க்கை பாடங்கள்👍
#வாழ்க்கை பாடங்கள் 👉💯
#வாழ்க்கை பாடங்கள்
#உண்மை வாழ்க்கை பாடங்கள்
யாரையும் அதிகம் எதிர்பார்க்காதே மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறந்து விடு நீ உன் பாதையை நோக்கி நடந்து செல் நீ என்ன நினைக்கிறாய் அதை ரசித்திடு உனக்கு நீயே தன்னம்பிக்கை வைத்து உன் விடாமுயற்சி தொடங்கிடு வாழ்க்கை இருக்கு காலம் உனக்கு வாழ்க்கை உயரும் வளரும் அழகாகும் வளமாகும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
11
15
कमेंट
S santhana krishnan
382 ने देखा
•
1 दिन पहले
#💐மோட்டிவேஷன் வாழ்த்து
#மோட்டிவேஷன் வாழ்த்து
#மோட்டிவேஷன் வரிகள்
#💪 தன்னம்பிக்கை 🔥 மோட்டிவேஷன் ஸ்டேட்டஸ் 🔥 கெத்து ஸ்டேட்டஸ்
வானம் உனக்கு அன்பு மனமே சிங்க இனமே விழித்திரு கடமை இருக்கு காலம் உனக்கு மனதில் கடல் போல் தன்னம்பிக்கை வைத்து எழுந்திரு உழைத்திடு வளரும் விதை போல் உன் முயற்சி தொடங்கிடு வெற்றி உனக்கே வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
14
11
कमेंट
S santhana krishnan
506 ने देखा
•
1 दिन पहले
#🖤சந்திரன்🖤
#சந்திரன்
#சந்திரன்
00:33
6
6
कमेंट
S santhana krishnan
1.1K ने देखा
•
1 दिन पहले
#தன்னம்பிக்கை
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை வரிகள்
சொந்தம் யாரு பந்தம் யாரு ஆசைகள் எல்லாம் நெஞ்சில் ஏமாற்றம் வந்தது தென்றல் காற்று கண்ணில் கண்ணீர் எதற்கு கடமை இருக்கு காலம் உனக்கு உழைப்பை நேசி மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு மகிழ்ச்சி ரசித்திடு வாழ்க்கை வளமே நலமே தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
22
10
कमेंट
S santhana krishnan
412 ने देखा
•
2 दिन पहले
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️
#இரவு நேர காதல் கவிதைகள்
#🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️
#🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️
#இரவு காதல் கவிதைகள்
காதல் மழையே என் வாழ்க்கை துணையே நீ தான் அன்பே நீங்காத நினைவுகள் நீயே என் கண்கள் ரெண்டும் உன்னை தேடுதே என் காதல் வானம் நீயே உன் அன்பாய் உயிராய் நானே நம் கண்களில் தொடர்ந்து நம் இதயங்கள் இரண்டு சேர்ந்தோம் காதல் வளர்த்தோம் ஒன்று நன்று காதல் காவியம் ஒளியிலே நீ கவிதை ஆனதே என்னவளே என் நெஞ்சில் காதலாய் வளர்ந்தாய் பூக்களாய் மலர்ந்தாய் நீயே காதல் வளரும் சொர்க்கமே நீயும் நானும் சேர்ந்த நம் காதல் வாழும் காதல் மலரும் செ சந்தானகிருஷ்ணன்
14
12
कमेंट
S santhana krishnan
652 ने देखा
•
2 दिन पहले
#சிவாய நமக
#சிவாய நமக...📿✨
#🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 ஓம் சிவாய நமக🙏🏻🙏🏻 சிவனின் பக்தி பாடல்கள் 🙏🏻🙏🏻போற்றி போற்றி
#🔱ஓம் நமச் சிவாய🙏
#ஓம் சிவாய நமக 🙏🙏🙏🙏
9
11
कमेंट
Your browser does not support JavaScript!