இந்திய அரசியலமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமான அதிகாரம். ஆனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்பதே இல்லாமல் செய்துவிட்டது இந்த விடியா திமுக அரசு. அஇஅதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைநிறுத்தப்படவேண்டும் . மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்
#IndianConstitutionDay #IindianLaw #BNS #Constitition #AIADMK #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #SDSSELVAM #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #indai constitution Day #constitution
காவலன் sos, அம்மா ரோந்து வாகனம், அனைத்து மகளீர் காவல் நிலையம் என எந்த நேரத்திலும் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை அளித்தது நம் அஇஅதிமுக அரசு. பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக செயல்பட்டதும் நம் அஇஅதிமுக அரசுதான்.
#Violenceagainstwomen #Womensafety #Kavalansos #Womenpolicestation #Aiadmk #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #vijay tv #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #pengal vazhkai
மாணவர்களின் மனம் அறிந்து செயல்பட்ட ஒரே அரசு நம் அஇஅதிமுக அரசு மட்டும்தான். மாணவர்கள் தங்களின் விருப்பதுடன் கல்வி கற்றிட கல்வித் தொலைக்காட்சி எண்ணும் புதிய புரட்சியை கொண்டுவந்து இன்றைய நவீன கல்விக்கு அடிக்கோடிட்டது நம் அஇஅதிமுக அரசு
#Wolrdtelevitionday #Education #Revelution #Studentslife #AIADMK #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #My world #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #vijay tv
தனக்கென்று மட்டும் இல்லாமல் குடும்பதிற்காகவும் வலியை மறந்து அயராமல் உழைக்கும் அனைத்து ஆண்களுக்கும் உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள்.
#WorldMenDay #Happymenday #Men #Motivation #Menlife #AIADMK #MGR #AMMA #EPS #SDS #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #world #My world
மக்களால், மக்களுக்காக, மக்களின் குரலாய் என்றும் ஒலித்து கொண்டிருக்கும் போர்வாள் பத்திரிகைக்கும், மற்றும் அனைத்து பத்திரிகைகளுக்கும் தேசிய பத்திரிக்கை தின வாழ்த்துக்கள்…!
#VAODAY #45thAnneversaty #Socialjustice #AIADMK #Revolution #MGR #SDSOMASUNDHARAM #EPS #AMMA #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴
அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பதவியும் அதிகாரமும் கிடைக்க முன்னாள் வருவாய் துறை அமைச்சர் எஸ். டி. சோமாசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி புரட்சித்தலைவர் செய்த மாபெரும் புரட்சியான கிராம நிர்வாக அலுவலர் பதவியின் 45 ஆம் ஆண்டுவிழா இன்று.
என்றும் புரட்சித்தலைவரின் வழியில் பயணிப்போம்.
#VAODAY #45thAnneversaty #Socialjustice #AIADMK #Revolution #MGR #SDSOMASUNDHARAM #EPS #AMMA #🤔 Unknown Facts #children day #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩
அனைத்து குழந்தைகளும் இனிய குழந்தையால் தின நல்வாழ்த்துகள்..!! நம் குழந்தைகளின் மழலை குணம் மாறாமல், நல்ல பெயரையும் புகழையும் பெற்று விளங்கிடவும் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தையும் நம் அஇஅதிமுக அரசு அமைத்து தரும் என்பது தமிழக மக்கள் அறிந்த உண்மையே..
#Happychildrenday #Celebration #Children #Family #AIADMK #MGR #AMMA #EDAPADIPALAISAMI #SDS #sdsselvam #children day #🤔 Unknown Facts #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
என்றும் மக்களின் நலனின் முழு அக்கறைகொண்டு செயல்படும் ஒரே அரசு நம் அஇஅதிமுக அரசுதான் என்பதற்கு நிமோனியா என்னும் நோயில் இருந்து குழந்தைகளையும் மக்களையும் காக்க அஇஅதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களே ஆகச் சிறந்த உதாரணம்.
#Worldphnemoniaday #MedicalSchemes #Peopleshealth #Awarness #Freemedicine #MedicalFund #AIADMK #MGR #AMMA #EDAPADIPALAISAMI #SDS #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩 #🤔 Unknown Facts
பாடபுத்தகம், பள்ளி சீருடை, காலணிகள், மிதிவண்டி, மடிகணினி என மானவர்களின் கல்விக்கு தேவையான அனைத்தையும் அத்தனை மாணவர்களும் கொடுத்து மாணவர்களை கல்வி கற்க செய்து மாபெரும் புரட்சி செய்தது நம் அஇஅதிமுக அரசு.
#Nationaay #Tamilnadueducation #Freelaptops #Freecycles #Students #AIADMK #TamilnaduSchool#Schemes #MGR #AMMA #EPS #SDS #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #education #education #---
Celebrating 54 years of AIADMK’s legacy — five decades of shaping history, empowering people, and building the future
#AIADMK54 #என்றென்றும்_அஇஅதிமுக #Tamilnadu #trendingpost #MGR #Amma #EPS #புரட்சித்தலைவர் #SDS #SDSSelvam#AIADMK54 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩









