ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? அதை தெரியாமகூட கீழ போட்றாதீங்க. கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள். புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க… புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க… சமையலறையில் பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம். நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும். மொபைல் நீரில் விழுந்தால்: செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது. நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது. ஆவணங்கள்: வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள். துணிகள் காயவைக்க: நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும். ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும். கத்தி கூர்மையாக: பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும். துர்நாற்றம்: எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும். வளர்ப்பு பிராணிகள்: நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள். நகைகள்: பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும். அலங்காரப் பொருட்கள்: வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும். ஜன்னல்கள்: நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும். ஷூ துர்நாற்றம்: பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும குறிப்பு: இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும். Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம். நன்மைக்காக.., ✍️ #📦New Products #🤑Limited Stocks #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📦New Products - ShareChat
விளாம் பழத்தை கொதிக்க வைத்து ஆறிய பின் தொடர்ந்து மூன்று தினங்கள் குடித்து வரும்போது.. உடலில் உள்ள இடுமருந்து,.. வசிய மருந்து கைவிஷம் செயல் இழந்து போகும். தொடர்ந்து ஒரு நாள் குடல் சுத்தி செய்யும்போது கை விஷத்தினால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.. #உடல் நலம் #உடல் #உடல் நலம் #உடல் நலம் #உடல் நலம்
உடல் நலம் - ShareChat
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா? நீங்கள் 10அடிக்கு 10 அடி அறையின் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா? அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி, முழங்கால் மூட்டு வலி, கணுக்கால் எலும்பில் வலி, குதிகால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன். அவரால் விளக்க முடியவில்லை. ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது. அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள். நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும். அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது, இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது). எனவே தான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது. சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது. நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பளுவுடன் தள்ளாடுகிறது. இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது, மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன. விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது. இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பளுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:27
#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #கொலு திருவிழா #நவராத்திரி
✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 - ShareChat
00:58
இறைவனோடு பயணிக்கின்றேன்""! நிம்மதியாக இருக்கின்றேன்"""! உணர்ந்து பாருங்கள்!!! உங்ககிட்ட இருக்கிறது எல்லாம் ஒரு லிஸ்ட் போடுங்க அதுல இறைவன் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள் இறைவனை உங்க லிஸ்ட்ல முதலில் வைங்க இதற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றம் முன்னேற்றம் மட்டுமே தான் இருக்கும் சிவனை கருத்தில் கொள் 🌹 ஓம் நமசிவாய🌹 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:30
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁வேலையன்று கடைந்தக்கால் வெவ்விடமே பொங்கிவர 🍁ஓலமென்று தேவரெலாம் ஓடிவந்து தொழுதேத்த 🍁ஆலமுண்டாய் அடிதொழுதேன் அருவினையை அழித்தருளாய் 🍁நீலவண்டார் சோலையணி நெய்த்தானம் மேயவனே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : கருவண்டுகள் ஒலிக்கும் பொழில் சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே !! அமுது வேண்டி முன்பு பாற்கடலைக் கடைந்தபொழுது கொடிய நஞ்சே பொங்கியெழக் கண்டு "ஓலம்" என்று கூவி எல்லாத் தேவர்களும் உன்னைச் சரணடைந்து வழிபடவும் அந்த ஆலகால விஷத்தை உண்டவனே !! உன் திருவடியைத் தொழும் என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #sivan #சிவன் #சிவ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
sivan - ShareChat
00:45
எப்பொழுதும் மனதை உற்சாகமாக வைத்து கொள்ளுங்கள்... மனம் சோர்வடைவதற்கு காரணம் மனதின் பலவீனமான எண்ணங்கள், மனம் வீண் சிந்தனையினால் சோர்வடைகின்றது. இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்? மனம் உற்சாகம் குறைவதற்கான இரண்டு காரணங்கள் ஒன்று கடந்ததை சிந்திப்பது, இன்னொன்று எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவது..இவை வாழ்க்கையின் பிரச்சனையாக இருக்கலாம்,தொழில் ரீதியான சங்கடங்களாக இருக்கலாம், சந்தேகத்தின் காரணமாக இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் கடந்தது,வருவது இவ்விரண்டு விஷயங்களின் கவலை மனம்சோர்வடையசெய்துவிடுகின்றன இதிலிருந்து எப்படி விடுபடுவது.சிலருக்கு தமது அன்றாட டைம் டேபிளை உருவாக்க தெரிவது இல்லை.பாருங்கள் பெரிய வி.ஐ.பி. க்களுக்கு இந்த நேரம் இந்த காரியம் என்ற அட்டவணை இருக்கும்.இதைப் போன்ற மனதிற்கான அட்டவணை தயாரிக்கவேண்டும். எப்படி தயாரிப்பது?மனதை பிஸியாக வைத்து கொண்டால் உடல் தன்னால் பிஸியாகிவிடும். மனதில் எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு சோர்வு வருகின்றது என்று முதலில் ஒரு பேப்பரில் எழுதுங்கள்..அது உங்கள் குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, அல்லது தொழில் பிரச்சனையாக இருந்தாலும் சரி... எழுதிய பிரச்னைகள் உங்களுக்கு எந்தெந்த நேரத்தில் மனத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அதையும் எழுதுங்கள், அந்த தாக்கம் வெளிப்படும்பொழுது எந்தெந்த பாதிப்புக்கள் வாழ்வில் ஏற்படுகின்றன என்று சோதனை செய்யுங்கள் அந்த பாதிப்பு எவ்வளவு சூழ்நிலையை கெடுக்கின்றது..நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது என்று எழுதுங்கள். உதாரணமாக ஒருவருக்கு தொழில் நஷ்டம் அது அவரை மனமுடைய செய்கின்றது.. அவருக்கு வாழ்க்கையை அது கேள்விக்குறி ஆக்கி மிகுந்த மனசோர்வை ஏற்படுத்துகிறது. இந்நேரத்தில் மனசோர்வை அகற்றி வெற்றி அடைவதை சிந்திக்க அவருக்கு மனோபலம் வேண்டும்.அந்த மனோபலம் சக்தி வாய்ந்த எண்ணங்களின் மூலம் உற்பத்தியாகின்றது. ஒருவர் எப்படிபட்ட சூழ்நிலையிலும் நல்லதே நினைப்பாராகில் அவர் எந்தவொரு சூழ் நிலைகளை எதிர்கொண்டாலும் நல்ல நிலையை விரைவில் அடைவார்.ஒருவருக்கு தொழில் நஷ்டம் என்றால், உங்களுடைய நஷ்டமான பணம் இன்னொருவரின் கையில் லாபமாக இவ்வுலகில் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றது.அது எங்கேயும் செல்லவில்லை. இதுதான் கீதையின் சாரம்.திடமாக நம்புங்கள் அந்த பணம் பலமடங்காக என் கைக்கு திரும்ப வரும்.அதெப்படீங்க, திருடன் வீட்ல வந்து திருடிட்டு போய்ட்டான், அதெப்படி பலமடங்கா திரும்பவரும்.மனசோர்வுதான் வரும்.யாரோ ஒருவர் சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது.இறந்தவர் திரும்ப வரமாட்டார் என்று தெரிந்தும் நாமும் அவருடன் சேர்ந்து இறப்பதில்லை.மீண்டும் வாழ முயற்சிக் கின்றோம். எத்தனையோ கைக்குழந்தையுடன் விட்டுவிட்டு இறந்த கணவன்மார்களை இழந்த பெண்கள்தன்னம்பிக்கையை உறுதுணையாக ஆக்கி தைரியத்தை கணவனாக்கி தன்னுடைய குழந்தைகளை கலெக்டர், டாக்டர், என்ஜினீயர் ஆக்கியிருக்கின்றனர், இதற்க்கெல்லாம் என்ன காரணம் மனச்சோர்வை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த வழியை உற்சாகத்துடன் தேடியதுதான். எங்கே, நீங்கள் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள விளைகின்றீர்களோ அங்கே புதிய வாழ்க்கையின் கதவு உங்களுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள உலகில் ஏராளமான வழிகாட்டி கள் உண்டு.அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏராளமான மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் உண்டு.நீங்கள் மட்டுமல்ல வாழ்க்கையில் அடிபட்டவர்கள் அதை தாண்டிய விதத்தை அனுபவமாக எழுதிய கட்டுரைகள் உண்டு. அனுபவமில்லாமல் செய்யும் பயணம்தான் இப்படி ஆபத்தி்ல் முடிகின்றது, எனக்கு இந்த நேரத்தில் மனதில் வரும் பழமொழியை சொல்கின்றேன் "இருள் இருள் என்று சொல்வதை விட்டு ஒரு தீக்குச்சியை தேடு"... என்னாகும் என்ற கேள்வியை எழுப்பாதீர்கள் இப்படியாகும் என்று முடிவு பண்ணுங்கள். முடிவு செய்துவிட்டு முடிவாக உட்கார்ந்து விடாதீர்கள்..அதைநோக்கி பயணியுங்கள். உங்களுக்கு மனசோர்வு வரவில்லையா, என்று கேட்டால், இவ்வுலகில் 100க்கு ஒருத்தருக்கு மன சோர்வு வராமல் இருந்தால் அது உலக அதிசயம் ஆகும், மனசோர்வு கண்டிப்பாக வந்துள்ளது, உண்மையில் அப்படி ஒருநிலை எனக்கு வந்த பொழுது என் அருகிலிருந்த வானொலியில் என் காதி்ல் ஒலித்த ஒரு வார்த்தை..."போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் "..இது திரைப்பட வார்த்தையோ என்னவோ, இதை கேட்கும் பொழுதெல்லாம் இமயமலை மீது கொடியை நட்டுவிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்.ஆம்,ஆண்டவன் ஜோதியான பரமேஸ்வரன் என்னோட துணையா இருக்கார், என்னால என்ன சாதிக்கமுடியாது..முடியும் ஜெயிப்பேன்..இதுதான் இக்கட்டான நேரத்தில் நமக்கு தேவையான மனவுறுதி..எதை கொண்டுவந்தோம் எதை கொண்டுசெல்வோம் இந்த கீதையின் வார்த்தை இழந்தவனுக்கு சோகம் பாட அல்ல.. இருப்பவனுக்கு பாடம் புகட்ட.. எனவே, பலவீனத்தை பேப்பரில் எழுதி அதை எரித்துவிடுங்கள்.இன்றிலிருந்து நீங்கள் புது மனிதன்,வெளிச்சத்தை ஏற்றுங்கள் வழி தெரியும்.இருட்டுக்குள் இருந்துகொண்டு தெரியவில்லை,தெரியவில்லை..என்று சொல்வதை இந்நொடியோடு முடித்து விடுங்கள் இதோ, உலகின் கோடீஸ்வர பட்டியலில் உங்கள் பெயரை இறைவன் எழுதிவிட்டார் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ஓம்சாந்தி.. #🙏ஆன்மீகம்
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:20
மைக்கேல் ஜாக்ஸன். இசையுலகின் முடிசூடா மன்னன். 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கனவு கண்டார். அதற்காக... அவரது தலைமுடி முதல் விரல் நகங்கள் வரை தினமும் பரிசோதிக்க 12 மருத்துவர்களை வீட்டில் நியமித்திருந்தார். ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் ஆய்வகத்தில் அந்த உணவு சோதிக்கப்படும். படுக்கையறையில் ஆக்ஸிஜனை ஒழுங்குபடுத்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவருக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர். அவர்களும் சிறப்பு மருத்துவர் குழுவினரின் கண்காணிப்பில் இருந்தனர். மருத்துவர்கள் ஆலோசனையின்றி ஓர் அடிகூட அவர் எடுத்து வைப்பதில்லை. இவை எல்லாம் 150 ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும் என்ற கனவை நனவாக்க அவர் செய்திருந்த முன்னேற்பாடுகள். ஆனால்... 2009, ஜூன் 25 அன்று 50-வது வயதில் திடீரென அவரது இதயம் வேலை செய்ய மறுத்தது. 12 மருத்துவர்கள் சோதித்தனர். உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். எப்பயனும் ஏற்படவில்லை. இத்தனை ஏற்பாடுகளையும் மீறி மரணத்தின் பிடியில் அவர் அகப்பட்டார். அவரது மரணம்தான் அவரது கடைசி நேரடி நிகழ்ச்சி. அதை உலகம் முழுவது 2.5 மில்லியன் மக்கள் நேரலையில் பார்த்தனர். அது கொண்டாட்ட நிகழ்ச்சி அல்ல. மாறாக அதுவொரு பிரியாவிடைப் பயணம். மைக்கேல் ஜாக்ஸன் மரணத்துக்கு சவால்விட முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டது. பாடம் என்ன..? உண்மையில் இந்த உலகில் நமக்குச் சொந்தமானது என்று எதுவுமில்லை. ஏன்..? நம் உயிர்கள்கூட நமக்குச் சொந்தமானவை அல்ல. பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதுதான் பாவம். மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு ஆகியவைதான் உண்மையான செல்வம். எதுவரை வாழ்கிறோமோ அதுவரை பிறருக்கு பயன்தரும் வகையில் வாழ்வோம். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:40
*ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*. *இது இந்தியாவின் உண்மை*. *அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*. *ஆம்*... *அது நாமாகவோ*, *நம் தாயாகவோ*, *தந்தையாகவோ, பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா*, *சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்* *இந்த உண்மையை ஒத்துக்கொண்டு மேலே படியுங்கள்*. *நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்*. இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள், காலையில் *நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்* *வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்* *கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து*, *பிரார்த்தனை செய்பவர்கள்*, *தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்*. *வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்*, *அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்* *விசாரிப்பவர்கள்* *இரு கைகளை கூப்பி* *வணங்குபவர்கள்*. *வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்* *அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்*. திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் *அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்*, *அது மட்டுமில்லாமல் ஊறார் நலனையும்*, *அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது*. செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள். ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள் *எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்*, *கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்* *சமூக பயம் உள்ளவர்கள்*, *பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள்* *பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்*. *கோடையில், ஊறுகாய்*, *வடாம் தயாரிப்பவர்கள்* *வீட்டில் உள்ள உரலில்* *இடித்த மசாலாப்* *பொருள்களைப்* *பயன்படுத்துபவர்கள்* *எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்*. *இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா*? *உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா*? *ஆம் எனில்*, *அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்*. *மரியாதை கொடுங்கள்* *அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்* *இல்லையெனில்* *அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்* *அதாவது, மனநிறைவு*, *எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை*, *கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை*, *மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள* *ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை* *எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்*. *எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்*. *நம்முன்னோர்களே நமது அடையாளம்*. *அவர்களே நமது முகவரி* *மற்றும் நமது பெருமை* 🙏 *அவர்களிடமிருந்து சாஷ்டாங்க பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்*. *அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும்*, *நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்*. *எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்* *எண்ணுவம் என்பது இழுக்கு. #முதியோர் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
முதியோர் - JOSILI IIOUSI JOSILI IIOUSI - ShareChat