SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். [அல்குர்ஆன் 36:65] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - LKs;] fz!/ அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அஅல்குர்ஆன் 36:65] LKs;] fz!/ அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அஅல்குர்ஆன் 36:65] - ShareChat
அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! [அல்குர்ஆன் 17:23] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் நபி கூறினார்கள்: ெற்ோனித் திடருத்தியிள்  ஸஅதிருப்த  இெறேவினின உள்ளது. அப்துல்லாஹ் பின் அம்ர் (லி) குிர்மிதி: 1899) ஸல்) அவர்கள் நபி கூறினார்கள்: ெற்ோனித் திடருத்தியிள்  ஸஅதிருப்த  இெறேவினின உள்ளது. அப்துல்லாஹ் பின் அம்ர் (லி) குிர்மிதி: 1899) - ShareChat
கவலைப்படாதீர்கள்' என்பது சிறந்த ஆறுதல் தான்.! ஆனால்,... 'எது நடந்தாலும் நான் உங்களோடு இருப்பேன்' என்பது தான் மிகச் சிறந்த ஆறுதல்.! இறைத்தூதரின் வலுவான இறை நம்பிக்கை.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - اَنَعَم َهَّللا َّنإ > ْنَذخَت தஹ்ஸன் ன்னல்லாஃ மஅனா லா "கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் ருக்கிறான் . அல்குர்ஆன் 9:40] اَنَعَم َهَّللا َّنإ > ْنَذخَت தஹ்ஸன் ன்னல்லாஃ மஅனா லா "கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் ருக்கிறான் . அல்குர்ஆன் 9:40] - ShareChat
காஸா, பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஒன்றுபடுவோம்.! காஸா, பாலஸ்தீனம் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸாவின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஒன்றுபடுவோம். இந்த சவாலான காலங்களில் அல்லாஹ் அவர்களுக்கு பலத்தையும் பாதுகாப்பையும் வழங்குவானாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - எங்கள் ஈமான் மட்டும் என்றும் உறுதியாய், ஒரு நாள்வெற்றிக் கரகோஷம் விண்ணை முட்டும் அப்போது ரும்பிப் பார்க்கும் . உலகம்தி எங்கள் ஈமான் மட்டும் என்றும் உறுதியாய், ஒரு நாள்வெற்றிக் கரகோஷம் விண்ணை முட்டும் அப்போது ரும்பிப் பார்க்கும் . உலகம்தி - ShareChat
ஷைத்தான்யாகு:- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது! உன்னை மனிதனாக அங்கீகரிக்க முடியாது என சொல்லி... 150 நாட்டுத் தலைவர்களும் நீ பேச பேச எழுந்து சென்று விட்டார்கள். இரண்டாம் உலகப் போரின் போது உலக நாடுகள் எல்லாம் உங்களை விரட்டியடித்த பின்னர் பாலஸ்தீனத்திற்கு அகதியாக வந்தீர்கள் நன்றி கெட்ட ஓநாய்களே..! உங்களுக்கான முடிவுரை காத்துக் கொண்டிருக்கிறது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஷைத்தான்யாகு இஸ்ரேலிலிருந்து நியூயார்க்கிற்கு 10,000 கிமீ செய்தார் ஆனால் பயணம் அவரது மனைவியுடன் மட்டுமே பேசினார்! In9 ஷைத்தான்யாகு இஸ்ரேலிலிருந்து நியூயார்க்கிற்கு 10,000 கிமீ செய்தார் ஆனால் பயணம் அவரது மனைவியுடன் மட்டுமே பேசினார்! In9 - ShareChat
காஸா மக்கள் கவலையும் பட வேண்டாம், கண்ணீரும் விட வேண்டாம், துஆ செய்யுங்கள் நபி (ஸல்) எல்லாவற்றையும் முன்னறிவிப்பு செய்து விட்டார்கள். ஷாம் தேசத்திற்கு நற்செய்தி உண்டு.🇵🇸 இன் ஷா அல்லாஹ்,! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைவன் மறப்பவனல்ல. மேலும் உங்கள் அஅல் குர்ஆன் 19:64] றைவன் மறப்பவனல்ல. மேலும் உங்கள் அஅல் குர்ஆன் 19:64] - ShareChat
பாதை கடினமாக உணரும்போது, ​​அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - J oulusd சப்ர் என்பது காத்திருப்பது 9|6060. அது போது கூட உங்கள் தயம் உடைந்து அல்லாஹ்வின்நேரத்தை நம்புவது பற்றியது. J oulusd சப்ர் என்பது காத்திருப்பது 9|6060. அது போது கூட உங்கள் தயம் உடைந்து அல்லாஹ்வின்நேரத்தை நம்புவது பற்றியது. - ShareChat
பாலஸ்தீனியர்கள் தனி நாடு கேட்டு போராடவில்லை, தனது தாய் நாட்டை கேட்டு போராடுகின்றார்கள்.! யா அல்லாஹ்! புனித பூமியில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களது சகோதர, சகோதரிகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும், உதவியும், வெற்றியும் அருள்வாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - உலகிலுள்ள மனிதநேயம் மிக்க உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் காஸா உலகிலுள்ள மனிதநேயம் மிக்க உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் காஸா - ShareChat
அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்: (புகாரி: 3015) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அமெரிக்கர்கள் ஒரு போர்க் குற்றவாளியைக் காணும்போது ! உலகின் மற்ற பகுதியினர் ஒரு போர்க் குற்றவாளியைக் காணும்போது ! அமெரிக்கர்கள் ஒரு போர்க் குற்றவாளியைக் காணும்போது ! உலகின் மற்ற பகுதியினர் ஒரு போர்க் குற்றவாளியைக் காணும்போது ! - ShareChat
வாழ்க்கையில் கஷ்டம் இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது! எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை! ஏதாவது ஒரு வகையில் ஒரு வலியை சுமந்து கொண்டுதான் இருப்பார்கள்! ஒவ்வொரு சோதனையும் ஒரு பாடம்! அந்த பாடங்கள் கற்றுத் தருவது அனுபவம்! அனுபவத்தின் விளைவு பக்குவம். இப்படி சுழற்சி முறையில் வந்து வந்து போகும்! மனவலிமை மிகவும் முக்கியம். நாம் சாதாரண மனிதர்கள். மனம் உடைந்து போக வாய்ப்புண்டு! மனம் தளர வேண்டாம்.! அல்லாஹ்வுக்கும் நமக்குமான பந்தம் ஈமான். அந்த ஈமானின் கயிற்றை உறுதியோடு இறுக பற்றிக் கொள்வோம். இன் ஷா அல்லாஹ்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - فوقولا لطت ال دنع ضرألاف . تاراسخلا تبنت فیرخ لک دعب  இழப்புகளினால் நீண்டநேரம் நிலை குலைந்து நின்று விடாதீர்கள்! "ஏனெனில்" ஒவ்வோர் இலையுதிர் காலத்திற்கு பின்னரும் பூமியில் புதியதாவரங்கள் முளைக்கும்  . نب CMcl فوقولا لطت ال دنع ضرألاف . تاراسخلا تبنت فیرخ لک دعب  இழப்புகளினால் நீண்டநேரம் நிலை குலைந்து நின்று விடாதீர்கள்! "ஏனெனில்" ஒவ்வோர் இலையுதிர் காலத்திற்கு பின்னரும் பூமியில் புதியதாவரங்கள் முளைக்கும்  . نب CMcl - ShareChat