மழை விடுமுறை.. நாளை (திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு அறிவிப்பு.. மாவட்டங்கள் முழு லிஸ்ட் இதோ | Rain Holiday
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் சூழலில் நாளை (24.11.2025) திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன., செய்தி News, Times Now Tamil