இந்த உலகில் பிறந்து விட்டோம் எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் இல்லை எப்படியும் வாழலாம். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் அது நிலையாய் நம்மிடம் இருக்காது.ஓடிக்கொண்டே இருக்கிறோம் சிலர் பணத்தை தேடி ஒரு சிலர் மனிதர் வேடத்தில் வாழும் குணங்களை தேடி.நம்மை நிற்க விடாமல் ஒட வைப்பது பிறர் நம்மை பார்த்து கேட்கும் கேள்விகள் தான்.இந்த கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் அல்லவா நான் நல்லா இருக்கேன் என்று.
#💞Feel My Love💖